அதிரை நியூஸ்: நவ.15
அமெரிக்காவில் மிச்சிகன் மாநிலத்தில் 18, 19, 20 மற்றும் 25 வயதுடைய நான்கு வாலிப வயதினர் பயணம் செய்த SUV ரக வாகனம் ஒன்றும் வேகக்கட்டுப்பாட்டை இழந்து சென்றதால் ஒரு பாலத்தில் மோதி விபத்துக்குள்ளனதில் 4 இளவயதினரும் உயிரிழக்க அவர்களுடன் முன்புற இருக்கையில் அமர்ந்தவாறு பயணம் செய்த 1 வயது குழந்தை மட்டும் சிறுகாயங்களுடன் உயிர் தப்பியது.
இவ்வழக்கை விசாரித்து வரும் போலீஸார் நால்வர் இறக்கவும் குழந்தை பிழைக்கவும் காரணம் சீட் பெல்ட் தான் எனக்கூறியுள்ளனர். குழந்தைக்கு சீட் பெல்ட் அணிவித்தவர்கள் தாங்கள் அணிந்து கொள்ளாமல் இருந்துள்ளனர். அவர்களில் இருவர் விபத்தின் போது காரிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டு மரணத்தை தழுவியுள்ளனர்.
Source: AP / Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.