அதிராம்பட்டினம், ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அகமது முஸ்தபா என்கிற சின்னத்தம்பி மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் த.அ.மீ முகமது சம்சுதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் 'பேத்தி' ஹாஜா முகைதீன், மர்ஹூம் கா.அ. முகமது முஸ்தபா ஆகியோரின் மாமியாருமாகிய முகமது பாத்திமா (வயது 110) அவர்கள் காட்டுக்குளம் அருகே உள்ள இல்லத்தில் வஃப்பாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று (05-11-2017) காலை 10 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete