அதிராம்பட்டினம், கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது தம்பி மரைக்காயர் (ஆஸாரம்) அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி ஹசனா மரைக்காயர், மர்ஹூம் ஹாஜி முகமது சேக்கா மரைக்காயர் ஆகியோரின் சகோதரரும், முகமது ஹனீபா, அப்துல் ஹைர், முகமது பாருக் ஆகியோரின் மாமனாரும், ஹாஜி முஹமது அப்பாஸ், ஹாஜி அப்துல் மாலிக் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி நூர் முஹம்மது மரைக்காயர் (வயது 95) அவர்கள் இன்று பகல் சுரைக்காகொள்ளை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (09-03-2018) இரவு இஷா தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDelete