 |
நேப்பிள்ஸ், இத்தாலி |
அதிரை நியூஸ்: மார்ச் 02
ஆர்க்டிக் பனிப்பிரதேசத்தில் வீசிய பனிப்புயலின் எதரொலியால் பல ஐரோப்பிய நாட்டின் நகரங்கள் வெண்பனியால் மூடப்பட்டன. குளிர் வாட்டி எடுத்தது என்றாலும் இன்னொரு புறம் கண்களுக்கு இனிய அழகிய சூழலையும் வாரித் தெளித்து விருந்தளித்தது.
"Beast from the East" என்று வர்ணிக்கப்படும் இப்புயலின் தாக்கத்தில் உருவான சில படங்கள்...
Source: Gulf news
தமிழில்: நம்ம ஊரான்
 |
ஓஸ்லோ, நார்வே |
 |
எடிமிஸ்ஸன், ஜெர்மனி |
 |
ஒயிட் ஹால், லண்டன் |
 |
கிளாஸ்கோ விமான நிலையம், பிரிட்டன் |
 |
பர்கோஸ், ஸ்பெயின் -2 |
 |
பர்கோஸ், ஸ்பெயின்-1 |
 |
டப்லீன், அயர்லாந்து |
 |
கொன்ஸ்டன்ஸ் ஏரி, ஜெர்மனி |
 |
பெல்கிரேடு, செர்பியா |
 |
மான்ட் பெல்லியர், பிரான்ஸ் |
 |
போயல் தீவு, ஜெர்மனி |
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.