அதிரை நியூஸ்: மார்ச் 05
சவுதியில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு மருத்துவ உதவி வேண்டி சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடப்பட்டிருந்ததை கண்ட ஒரு மணமகள் தனக்கு மஹராக (மாப்பிள்ளை பெண்ணுக்கு வழங்கும் மணக்கொடை / வரதட்சணையாக) கிடைத்த 15,000 ரியால்களையும் முழுமையாக கொடையாக வழங்கினார்.
(பெண்ணிடமிருந்து வரதட்சணை பெறுபவர்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள், வரதட்சணையை தவிருங்கள், உங்களுக்கு இச்சம்பவத்தில் படிப்பினை இல்லையா?)
ஷூவா அல் ஷரீஃப் ( Shu'aa Al Sharif) என்கிற அந்த ஏழ்மையான மணமகளுக்கு இன்னும் சில மாதங்களில் திருமணம் நடத்திட நிச்சயிக்கப்பட்டுள்ளது. மேலும் தன்னுடைய பெற்றோர்களையும் உடன் பிறந்தவர்களையும் பொருளாதார ரீதியாக கவனித்துக் கொள்ள வேண்டிய கட்டாய நிலையிலும் தன்னைவிட மிகத்தேவையுடைய அந்த முன்பின் தெரியாதவர் ஒருவரின் மருத்துவத் தேவைக்கு வழங்கி சிறந்துள்ளார்.
இதைப்பற்றி கருத்துத் தெரிவித்த மணமகள் ஷூவா அல் ஷரீஃப் அவர்கள், தேவையுடைய ஒருவருக்கு தேவையான நேரத்தில் இவ்வுலகில் வழங்கி மகிழாமல் வேறு எங்கு வழங்க முடியும் என வினவினார்.
தங்களுக்கு தேவையிருந்த போது தங்களைவிட மற்றவர்களை உதவி பெறுவதற்கு தகுதியானவர்களாக நினைத்து தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள் (அல் குர்ஆன் 59:9)
இதைப் பற்றி mbc தொலைக்காட்சியில் வெளியான வீடியோ செய்தி...
https://twitter.com/Ma3alialMowaten/status/968899269796212736
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.