அதிரை நியூஸ்: மார்ச் 04
வாகனம் ஒட்டிக் கொண்டிருக்கும் போது பெட்ரோல் பங்க் இல்லாத பகுதிகளில் பெட்ரோல் தீர்ந்து போனாலோ அல்லது உங்களுடைய வாகனம் பார்க்கிங் செய்யப்பட்டுள்ள இடத்திற்கே பெட்ரோல் கொண்டு வரப்பட வேண்டும் என்ற தேவை ஏற்பட்டாலோ இனி கவலைப்பட வேண்டாம்.
அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனமான (Abu Dhabi National Oil Company) 'அட்னாக்' (Adnoc) தற்போது சோதனை அடிப்படையில் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. விரைவில் இத்திட்டம் விரிவாக செயல்படுத்தபடும்.
அட்னாக் நிறுவனத்தின் ஆப்பை (App) பயன்படுத்தி உங்களுக்கு தேவையான வகை பெட்ரோலை தேர்வு செய்து, தேதி, நேரம், இடம் உட்பட உங்கள் வசதிக்கேற்ப தேர்வு செய்யும்பட்சத்தில் பெட்ரோல் உங்கள் வாகனங்களை தேடி வந்து நிரப்பப்படும்.
செயல் மாதிரியை டிவிட்டரில் காண:
ADNOC’s New fueling service in UAE
Call to Fuel
Coming soon
خدمة ادنوك الجديده لتعبئة الوقود
(خدمة هاتفيه) في الامارات pic.twitter.com/5kPDbFOVfb— Emirati๏̯͡๏﴿🇦🇪❤️🇸🇦 (@XEmirati) March 4, 2018
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.