அதிராம்பட்டினம், மார்ச் 04
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் M.M.S பகுருதீன். பட்டதாரி இளைஞர். இவர், அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலை தாசிம் ரைஸ் மில் அருகில், 'அல் நூர்' ஃபேன்சி ஜுவல்லரி நிறுவனத்தை புதிதாக தொடங்கி உள்ளார். இதன் திறப்பு விழா நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஹாஜி எஸ். சாகுல் ஹமீது தலைமை வகித்தார். விழாவில் கலந்துகொண்ட அனைவரையும் M.M.S குடும்பத்தினர் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர்.
இதுகுறித்து நிறுவன உரிமையாளர் எம்.எம்.எஸ் பகுருதீன் கூறியது;
எங்கள் நிறுவனத்தில், தரமான அதிநவீன மாடல்களில் சைன், கம்மல், வளையல், நெக்லஸ், கிளிப், கொலுசு உள்ளிட்ட அனைத்து வகை பேன்சி ஜுவல்ஸ் மலிவான விலையில் கிடைக்கும். புதிய மாடல்களில் ஃபேஷன் வளையல்கள் பிரத்தியோகமாக தருவிக்கப்பட்டுள்ளது. அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதி பொதுமக்கள் எங்களது நிறுவனம் வளர்ச்சியடைய தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.
இந்நிகழ்ச்சியில், M.M.S குடும்பத்தினர், ஊர் பிரமுகர்கள், நண்பர்கள் பலர் கலந்துகொண்டனர்.

நிறுவனத் தொடர்புக்கு: 9677668898
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.