.

Pages

Wednesday, December 4, 2013

பிலால் நகரில் த.மு.மு.க வின் கிளை விரிவாக்கம் !

பிலால் நகரில் இன்று மாலை 6.30 மணியளவில் த.மு.மு.க பிலால் நகர் கிளை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதிரை நகரத் தலைவர் சாதிக் பாட்சா அவர்களின் தலைமையிலும், தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் அஹமது ஹாஜா, அல் அய்ன் மண்டல செயலாளர் அப்துல் ரஹ்மான் மற்றும் அதிரை நகர நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலையில் கீழ்கண்ட நிர்வாகிகள் பொறுப்பேற்றனர்.

தலைவர் : A. ஜமாலுதீன் [ த.மு.மு.க / ம.ம.க ]
செயலாளர் : N. தாவுது அலி [ த.மு.மு.க ]
செயலாளர் : A. முஹம்மது காசிம் [ ம.ம.க ]
பொருளாளர் : S. அம்சத்கான் [ த.மு.மு.க / ம.ம.க ]
துணைத்தலைவர்கள் : B. அஜ்மல் கான், N.M. சாகுல் ஹமீது [ த.மு.மு.க / ம.ம.க ]
இணைச்செயலாளர்கள : ஹிப்பதுல்லாஹ் / A. அஜ்மல்கான் [ த.மு.மு.க / ம.ம.க ]
இணைச்செயலாளர்கள : N.M. சாகுல் ஹமீது / S. அப்துல் காசிம் [ த.மு.மு.க / ம.ம.க ]
மாணவரணி பொறுப்பாளர்கள் : N. முகம்மது கனி, சபாத்துல்லா, அசாருதீன், இர்பான் அலி

11 comments:

  1. த மு மு க &sdpi இருவரும் யர் பெரியர் எண்ட்ரு இல்லம் நீக்கல் குர்பானி தோல்விற்ற பணத்தில் இருந்து அதிரையில் வாழும் ஏழை எளியோர் பயன்பெறும் விதமாக உதஉகல் முதலில் பிருகு கிளை விரிவாகுகல்

    ReplyDelete
  2. மஷால்லாஹ் ஷஹாபு அவர்களே நல்ல கேள்வி ஆனால் எளுத்துபிளையினால் புரியவில்லை அப்படி உங்கள் கூட்டத்துக்கு கணக்கு தேவைபட்டால் உடன் த மு மு க ஆபீசுக்கு (உணர்வோடு) சென்று யார் யார்கெல்லாம் உதவி செய்துள்ளார்கள் என்று உங்கள் கூட்டத்தை கூட்டிக்கொண்டு கேட்பது உங்கள் கடமை இதைதான் உங்கள் தலைவர் உங்களுக்கு உகந்ததாக உறுமி இருக்கிறார் அதை தொண்டன் செய்வது கடமை அல்லவா சுய விளம்பரத்திற்காக செய்பவர்கள் உங்களில் ஒருவராக இருக்க முடியாது( கூட்டை) பற்றி விமர்சனம் செய்பவர்கள் சம்பந்தம் இல்லாததை( கூட்டி) விமர்சித்திருக்கிறீர்கள் சிந்தனையுடன் செயல்படுங்கள்

    ReplyDelete
  3. கட்சி கொடி ஏற்றும் படங்களை எல்லாம் இனைய தளத்தில் வெளியிடும் போது நீங்கள் குர்பானி தோல் கணக்கை இனைய தளத்தில் வெளியிட்டால் உங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்ப தன்மை அதிகரிக்கும்

    ReplyDelete
  4. இரு வேருபட்ட அரசியல் சார்ந்த இயக்கங்கலீல் ஒரே நபர் இருகலாமா????????இதன் மூலம் நாம் எப்படி இருக்கிரோம் என்ரு தெரிகிரது

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. நம்பகத்தன்மை இருக்கபோய்தான் மக்கள் வருகிறார்கள் தங்களுக்கும் (சஹாபு &முஹமதுஅஷ்ரப்)இது ஒரு நல்ல வாய்ப்பு இது தாங்கள் சுய விளம்பரத்திற்காக செய்யாமல் மறுமைக்காக த மு மு க கிளை ஆபீசுக்கு சென்று யார் யார்க்கு உதவிகள் புரிந்து இருக்கிறார்கள் என்று ஆராய்ந்து நம்பகத்தன்மை இல்லாதவர்களுக்கு தங்கள் பாணியில் நம்பகத்தன்மை உண்டாக்குங்கள் "அல்லாஹ்"உங்களுக்கு நற் பாக்கியங்கள் தருவானாகவும் ஆமீன் .

      Delete
  6. இரு வேறுபட்ட இயக்கங்கள் என்று சொல்லிருக்கிறீர்கள் அது தான் நாம் முன்னோர்கள் காலத்தில் எந்த கட்சியில் இருந்தார்கள் இப்பொழுதும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் இது தான் தங்களுக்கும் பொருந்தும் ஒருமரத்தின் நுனி பாகத்தை கிள்ளிவிட்டால் அது வளராது படரும் அதுதான் இன்று நடந்து கொண்டு இருக்கிறது

    ReplyDelete
  7. நம்பகத்தன்மை இருக்கபோய்தான் மக்கள் வருகிறார்கள் தங்களுக்கும் (சஹாபு &முஹமதுஅஷ்ரப்)இது ஒரு நல்ல வாய்ப்பு இது தாங்கள் சுய விளம்பரத்திற்காக செய்யாமல் மறுமைக்காக த மு மு க கிளை ஆபீசுக்கு சென்று யார் யார்க்கு உதவிகள் புரிந்து இருக்கிறார்கள் என்று ஆராய்ந்து நம்பகத்தன்மை இல்லாதவர்களுக்கு தங்கள் பாணியில் நம்பகத்தன்மை உண்டாக்குங்கள் "அல்லாஹ்"உங்களுக்கு நற் பாக்கியங்கள் தருவானாகவும் ஆமீன் .

    ReplyDelete
  8. நம்பகத்தன்மை இருக்கபோய்தான் மக்கள் வருகிறார்கள் தங்களுக்கும் (சஹாபு &முஹமதுஅஷ்ரப்)இது ஒரு நல்ல வாய்ப்பு இது தாங்கள் சுய விளம்பரத்திற்காக செய்யாமல் மறுமைக்காக த மு மு க கிளை ஆபீசுக்கு சென்று யார் யார்க்கு உதவிகள் புரிந்து இருக்கிறார்கள் என்று ஆராய்ந்து நம்பகத்தன்மை இல்லாதவர்களுக்கு தங்கள் பாணியில் நம்பகத்தன்மை உண்டாக்குங்கள் "அல்லாஹ்"உங்களுக்கு நற் பாக்கியங்கள் தருவானாகவும் ஆமீன் .

    ReplyDelete
    Replies
    1. Brother hassan ,,,,,asalamu alikum [Hru ]your answer is good i will agrey ;.but i have some questions for you ,,, yousait go to tmmk adirai branch and check mint book have report ,,but iam out of country and iam vacation two year one time how will iamcheck 2'''' icannot follow any [leader hed] iam follow only one RASOOL [sal] 3 ;;;you sait iam pupliccity i what any qusetions for tmmk this pupliccity ....4..you donwhant pupliccity for ather web suite wahy not but youer [ADIRAI TMMK WEB SUITE ]

      Delete
  9. ஒட்டகத்தை குர்பாணி கொடுப்பதற்கு வாங்கிவிட்டு அதை ஊர் முழுவதும் சுத்துவது, குர்பானி பங்குக்கு போஸ்டர் அடிப்பது போன்றவைகளை நீங்கள் செய்யவில்லை என்றால் இதை பற்றி யாரும் கேட்கமாட்டார்கள் அதற்கு எல்லாம் வீன் செலவு செய்யும் நீங்கள் குர்பானி கணக்கை காட்டுவதற்கு மட்டும் ஏன் உங்கள் அலுவலகத்திற்கு அழைக்கிறீர்கள்

    பாபர் பள்ளியை மீட்பதற்கு போராட்டம் நடத்துவது வரவேற்க தக்கது தான் ஆனால் தமிழகத்தில் உள்ள சுன்னத்துவல் ஜமாஅத் பள்ளி இடத்தை அபகரிக்காமல் இருங்கள் பள்ளிவாசல் இடத்தை அபகரித்தவருக்கு பொறுப்பு கொடுக்காதீர்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.