.

Pages

Friday, January 10, 2014

அதிரை சிறுவர்களின் ஆர்வத்தில் மண்ணள்ளி போட்ட மர்ம கும்பல் !

ஆலடிதெரு முகைதீன் ஜும்மா பள்ளி எதிரே அமைந்து செக்கடி குளக்கரை மேட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த பகுதிகளில் வசிக்கும் இளம் சிறுவர்களின் கடும் முயற்சியின் கீழ் பூங்கா ஒன்றை உருவாக்கினார்கள். இந்த பூங்காவால் இந்த இடத்தில் தினமும் கொட்டப்பட்டு வந்த குப்பை கூளங்களும் நிறுத்தப்பட்டன. மேலும் பசுமையை வலியுறுத்தும் விதமாகவும், புகைபிடிப்பதை தடுக்கும் விதமாக அறிவிப்பு அட்டைகளும் இந்த பூங்காவில் தொங்க விட்டிருந்தனர்.

இந்தப்பகுதியில் வசிக்கும் அனைத்து தரப்பினரின் மிகுந்த வரவேற்பை பெற்று வந்ததது. இதற்காக சிறுவர்கள் தினமும் இந்த பூங்காவை பராமரித்து வந்தனர். ஆடு மாடுகள் உள்ளே செல்லாதவாறு அடைத்து கண்காணித்தும் வந்தனர். இவர்களின் ஆர்வத்தில் மண்ணள்ளிப்போட்டது போல் நேற்று நள்ளிரவில் யாரோ சில மர்ம நபர்கள் தீயிட்டு பூங்காவை கொளுத்தியுள்ளனர்.






4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அந்த இடத்தில் அமரும் சிறுவர்கள் நல்ல கண்ணியமான சிறுவர்கள்.தொழுகை நேரங்களில் சரியாக தொழக்கூடியவர்கள்.இந்த வேலையை செய்தவர்கள் கண்டிப்பாக தொழாதவர்கள் தான் செய்திருக்கனும்

    ReplyDelete
  3. Valaillathavan pannna valaya irukum

    ReplyDelete
  4. நிச்சயமாக அவன் ஒரு போதை பொருள் அருந்தகூடியவனக இருக்கவேண்டும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.