அஸ்ஸலாமு அலைக்கும்
கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் செயற்குழு கூட்டம் துபாய் ஹோர்லன்ஞ் ஹபிப் பேக்கரி அருகே உள்ள சகோதரர் அன்வர் அவர்களுடைய இல்லத்தில் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து முக்கிய செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தில் எடுக்கபட்ட தீர்மானங்கள் :
நமது தெருவில் உயர் நிலை நீர் தேக்க தொட்டி விரைவாக கட்டி முடிக்க வேண்டும் என்று கலந்து ஆலோசிக்கப்பட்டது.
அடுத்த செயற்குழு கூட்டம் வருகின்ற பிப்ரவரி மாதம் 07-02-2014 அன்று ஷார்ஜாவில் நடை பெரும் என்று முடிவு செய்யப்பட்டது ( இடம் பின்னர் அறிவிக்கப்படும் )
இன்ஷா அல்லா ஷார்ஜாவில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் 2014 ம் ஆண்டுக்கான செயல் திட்டங்கள் பற்றி ஆலோசிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
இப்படிக்கு,
ADIRAI BEACH EMIRATES ASSOCIATION
செய்தி தொகுப்பு : M.A. ஜாஹிர் ஹுசைன் BBA
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி..
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.