இது குறித்து கடையின் உரிமையாளர் OPM முஹம்மது இத்ரீஸ் நம்மிடம் கூறியதாவது...
இங்கு தினமும் டீ, காஃபி, சமூசா, வடை, சான்ட்விச், பர்கர், சவர்மா உள்ளிட்ட உணவுவகைகள் தயார் செய்து விற்பனை செய்ய உத்தேசித்துள்ளோம். எங்களின் புதிய முயற்சிக்கு தொடர்ந்து ஒத்துழைப்பையும், ஆதரவையும் அளித்திட வேண்டும் என்றார்.
புதிதாக துவங்கியுள்ள உணவகத்திற்கு கல்லூரி மாணவர்கள், உட்பட ஏராளமானோர் வருகை தந்தனர்.
குறிப்பு: அதிரை இளைஞரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.
வியாபாரத்தில் பரகத் உள்ளது
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வியாபாரத்தில் பரகத் உள்ளது
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
வெற்றிக்கு து ஆச் செய்கிறேன்.
ReplyDeleteவியாபாரம் செழிக்க வாழ்த்துகள்
ReplyDeleteகே.எம்.சி.பல கிளைகளை திறந்து செழித்தோங்கி வளர வாழ்த்துகிறேன்
ReplyDeleteதாங்கள் துவங்கியுள்ள தொழிலில் நல்ல பரக்கத்தையும் சந்தோசத்தையும் பெற்று சிறந்து விளங்க எனது வாழ்த்துக்கள்.
ReplyDeleteCongratulations on starting your new venture. You have chosen an excellent location and I am sure you will do well here. My best wishes for your continued success.
ReplyDeleteவியாபாரம் செழிக்க வாழ்த்துக்கள்.
ReplyDelete