.

Pages

Sunday, January 26, 2014

அதிரை பேரூர் மன்ற திமுக கிளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு !

அதிரை பேரூர் தி.மு.க நிர்வாகிகளின் கூட்டம் இன்று மாலை 6.30 மணியளவில் கட்சி அலுவலகத்தில் மாவட்ட பிரதிநிதி மீராஷா அவர்களின் தலைமையிலும், அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் மற்றும் தி.மு. கழக நகர பொருளாளர் கோடி முதலி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கீழ்கண்ட புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவைத்தலைவர் : H. அப்துல் காதர்
பேரூர் செயலாளர் : இராம. குணசேகரன்
துணைச்செயலாளர்கள் : A.M.Y. அன்சர்கான் / தில்லை நாதன் / அனிதா / கோடிமுதலி
பொருளாளர் : கோடி முதலி
மாவட்ட பிரதிநிதிகள் : மீராஷா / இன்பநாதன்
ஒன்றிய பிரதிநிதிகள் : A.M. அப்துல் ஹலீம் / கான் முஹம்மது / முல்லை மதி / மருதையன் / வீரப்பன்
செயற்குழு உறுப்பினர்கள் : முஹம்மது செரிப், பசுலுக்கான், M. நெய்னா முகம்மது
நகர இளைஞர் அணி அமைப்பாளர் : அசாருதீன்

இதில் அவைத்தலைவராக H. அப்துல் காதர், துணைச்செயலாளராக A.M.Y. அன்சர்கான், ஒன்றிய பிரதிநிதிகளாக A.M. அப்துல் ஹலீம் மற்றும் முல்லை மதி, செயற்குழு உறுப்பினர்களாக முஹம்மது செரிப், பசுலுக்கான், M. நெய்னா முகம்மது, நகர இளைஞர் அணி அமைப்பாளராக அசாருதீன் ஆகியோர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

7 comments:

  1. அரசு பதவிகளில் தான் முஸ்லிம்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்றால் 80 சதவீகிதம் முஸ்லிம்கள் உள்ள ஊரில் கட்சி முக்கிய பெருப்புகளில் கூட முஸ்லிம்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்பதை கருணாநிதியின் மீது ஈமான் கொண்டவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்

    ReplyDelete
  2. அரசு பதவிகளில் தான் முஸ்லிம்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்றால் 80 சதவீகிதம் முஸ்லிம்கள் உள்ள ஊரில் கட்சி முக்கிய பெருப்புகளில் கூட முஸ்லிம்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்பதை கருணாநிதியின் மீது ஈமான் கொண்டவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் Very nice comment Mr.Mohamed Ashraf.

    ReplyDelete
  3. அரசு பதவிகளில் தான் முஸ்லிம்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்றால் 80 சதவீகிதம் முஸ்லிம்கள் உள்ள ஊரில் கட்சி முக்கிய பெருப்புகளில் கூட முஸ்லிம்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்பதை கருணாநிதியின் மீது ஈமான் கொண்டவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்

    ReplyDelete
  4. அதிரையில் உள்ள அனைத்து கட்சிகளிலும் இதே நிலைமை தான்... முதலில் அனைத்து கட்சிகளிலும் சொல்லும் அளவுக்கு அதிரையில் முஸ்லீம்களுடைய பங்களிப்பு கிடையாது..அதுமட்டும்மல்லாமல் பதவிக்காக அடித்து கொல்லும் நிலைமையும் முன்னாடிவிட்டு பின்னாடி பேசுவதும்தான் இயல்புபாக நடந்து கொண்டு இருக்கின்றது.

    அரசுபதவிகளில் வேலைவாய்ப்பு முதல்ல வேலைவாய்ப்பு அலுவலகத்தில பதிவு செய்ய சொல்லுங்க....பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு விடியற்காலை போகும் இளைஞர்கள் அரசு வேலையானு மாதிரிய பாக்குறாங்க.எல்லாரையும் குறிப்பிடவில்லை அதிரையில் உள்ள இளைஞர்களின் மனநிலை...........

    ReplyDelete
  5. /கருணாநிதியின் மீது ஈமான் கொண்டவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்/ 20லட்சம் ;30லட்சம்,ஈமான் கொண்ட இயக்கங்கள் எல்லாம் சென்ற தேர்தலின் நிலை இந்தநிலை மாற வேண்டும் என்றால் ஒன்று சேருங்கள் முன்னாடிவிட்டு பின்னாடி பேசுவதும்தான் இயல்புபாக நடந்து கொண்டு இருக்கின்றது.அதிரையில் உள்ள அனைத்து கட்சிகளிலும் இதே நிலைமை தான்.

    ReplyDelete
  6. Assalamu alaikkum warahmathulaah wabarakaathuh...

    Mohamed Naleem18 January 2014 11:26
    \\\\""Mohamed Naleem16 January 2014 15:16
    Mohamed Naleem15 January 2014 18:53

    Mohamed Naleem14 January 2014 14:55
    சந்தோசம் என்னை த.மு.மு.க என்று நினைத்ததற்கு...///

    நீங்கள் வீடியோவை பார்த்தீர்களா? 39-தாவது நிமிஷத்தில் அவர் சொல்லி இருப்பதை பாருங்கள்..///

    என்ன காக்க வீடியோவை பார்த்தீங்களா?- பதில் இல்லை??????

    இது வரை நான் கேட்டதற்கு எந்த பதிலும் இல்லை...
    இன்னும் ஒரு கேள்வி??

    நீங்கள் அ.தி.மு.க- க்கு இதுவரை சாதகமாக பேசியதே இல்லை??

    நீங்கள் பேசுரதிளிருந்தே தெரிகிறது உண்மையை மறைகிண்றீர்கள் என்று.. வீடியோவை பார்த்துவிட்டு நீங்கள் அமைதியாக இருபதற்கு காரணம் என்ன?? பதில் தரவேண்டியது தானே?? நீங்கள் ஏன் வீடியோவை பார்த்ததை முலுங்குரீர்கள்??
    நீங்கள் உளறுவது மக்களுக்கு இப்போது தெளிவாக புரிகிறது..



    Mohamed Naleem13 January 2014 13:52

    உதாரணம்:
    போலீஸ் வேலைக்கு முஸ்லிம்கள் சென்றால்? சலுட் அடிக்க வேண்டும்.. சலுட் அடிப்பது சிர்க் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.
    தெளிவாக விளக்கவும் சகோதரா... ????? please answer also this qus..?????????????????????????????????????????????????????

    ReplyDelete
    Mohamed Naleem19 January 2014 18:59
    நீங்கள் வீடியோவை பார்த்தீர்களா? 39-தாவது நிமிஷத்தில் அவர் சொல்லி இருப்பதை பாருங்கள்..///

    என்ன காக்க வீடியோவை பார்த்தீங்களா?- பதில் இல்லை??????

    இது வரை நான் கேட்டதற்கு எந்த பதிலும் இல்லை...
    இன்னும் ஒரு கேள்வி??

    நீங்கள் அ.தி.மு.க- க்கு இதுவரை சாதகமாக பேசியதே இல்லை??

    நீங்கள் பேசுரதிளிருந்தே தெரிகிறது உண்மையை மறைகிண்றீர்கள் என்று.. வீடியோவை பார்த்துவிட்டு நீங்கள் அமைதியாக இருபதற்கு காரணம் என்ன?? பதில் தரவேண்டியது தானே?? நீங்கள் ஏன் வீடியோவை பார்த்ததை முலுங்குரீர்கள்??
    நீங்கள் உளறுவது மக்களுக்கு இப்போது தெளிவாக புரிகிறது..



    Mohamed Naleem13 January 2014 13:52

    உதாரணம்:
    போலீஸ் வேலைக்கு முஸ்லிம்கள் சென்றால்? சலுட் அடிக்க வேண்டும்.. சலுட் அடிப்பது சிர்க் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.
    தெளிவாக விளக்கவும் சகோதரா... ????? please answer also this qus..?????????????????????????????????????????????????????


    என்ன காக்கா??? பதில் எங்க???
    மக்கள் நாம பேசுறத பாத்துக்கிட்டுதான் இருக்காங்க.. AWAITING...

    ரொம்பநாளா காணோம்???

    How are you Mr. Ashraf.....?
    Still am waiting for your reply....??????

    ReplyDelete
  7. Ada pavekala......halva verppavarukkea....alvakoduththu vetterkalea. Dmk kadchche el neethe ellaiya?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.