மேலத்தெரு அல் பாக்கியத்தூஸ் சாலிஹாத் பள்ளி அருகே இன்று காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியில் வாழும் சுமார் 300க்கும் மேற்பட்ட மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
இதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் அதிரை நகர மற்றும் மேலத்தெரு கிளையினர் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.