.

Pages

Saturday, January 11, 2014

அதிரையில் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்ட அறிவிப்பு !

இந்திய முஸ்லிம்களின் அவல நிலையை விளக்கும் மாபெரும்இஸ்லாமிய சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம்!

நாள் : ஜனவரி 18 -2014
நேரம்: மாலை 6.00மணியளவில்
இடம்: தக்வா பள்ளி அருகில்
அதிராம்பட்டினம்

சிறப்புரை: 
சகோ. கோவை. ரஹ்மத்துல்லாஹ்
தலைப்பு: சிறை நிரப்பும் போராட்ட்டம் ஏன்..?

சகோ. சையது இப்ராஹிம்
தலைப்பு: அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி!

அநீதிக்கெதிராக திரண்டு வாரீர்!

அன்புடன் அழைக்கிறது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
(இஸ்லாமிய சமுதாய பேரியக்கம்) 
அதிராம்பட்டினம் கிளை.

39 comments:

  1. சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் இல்லை.. தேர்தலுக்காக சேர்க்கப்படும் கூட்டம்..

    ReplyDelete
    Replies
    1. சஹோதரர் அவசியம் முகத்தை காட்ட வேண்டும் அன்புசஹோதரரே

      Delete
    2. நான் தரகார் தெரு.. உங்களுக்கு எங்கள் தெரு தெரியும்ல???

      Delete
    3. என்ன காக்கா?? ஆளே காணோம்.???

      Delete
    4. சஹோதரரே.
      தரகர் தெரு அதிராம்பட்டினத்தில் தான் இருக்கு புரியுதா .இன்னும் விபரம் வேணும் என்றால் .கூனா மூனா.மாலிக் இடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் இல்லை சம்மாட்டி மாமா .மகன் .நவாஸ் இடம் கேளுங்கள் .

      Delete
  2. //சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் இல்லை.. தேர்தலுக்காக சேர்க்கப்படும் கூட்டம்//

    Konjam thelivaaga sollunga Brother....?

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அழைக்கும்(வர்ஹ்)...

      த த ஜ கூட்டம் தேவை என்றால், அனைவரையும் முஸ்லிம்கள் என்பார்கள்!! கூட்டம் முடிந்தவுடன் சில நபர்களை காப்பீர் என்று பத்வா சொல்வார்கள்.. சஹோதரா உங்களை அல்லாஹ் நேர்வழியில் நடத்துவானாக.. ஆமீன்.

      Delete
    2. அஸ்ஸலாமு அலைக்கும், அன்பான சகோதரர் முஸ்லிமா இல்லையா என்று இறுதி முடிவு செய்வது அல்லாஹ் மட்டுமே!!/////////////// என்று நாங்களும் சொல்லிருக்கோம் அதையும் படிங்கள் ஆனால் இத்தகைய செயல்கள் காபீர்களுக்கு உரிய செயலே எனவே குரான் ஹதீஸ் அடிப்படையில் செயல்படுங்கள் என்று தான் சொல்கின்றோம்

      Delete
    3. வாளைக்குமுசலாம் வரஹ்மதுல்லாஹ்(வபர்)...

      அன்பு சஹோதரா.. நீங்கள் சொல்வது எல்லாம் சரி, அந்த முடிவை எடுப்பது அல்லாஹ்தான் என்று சொல்கிறீர்கள்.
      ஆனால் உங்களுடைய பயான்களில் ஒருவரை சுட்டிக் காட்டி, இவர் சிர்க் வைக்கிறார் என்று சொல்கிறார்களே..? இதுதான் பெரும் பாவமாகும். கொஞ்சம் யோசித்து பாருங்கள் சகோதரா..

      Delete
    4. சகோதரரே தெளிவாக சொல்கின்றோம் அல்லாஹ்வை புறக்கணித்து விட்டு அவுலியாவிடம் உதவி தேடுபவன் கண்டிப்பாக சிர்க் வைக்கிறார் இதுதான் பெரும் பாவமாகும்.த த ஜா வும்!!!! அரசாங்கத்தால் முஸ்லிம் என்று சொன்னால் சியா, சன்னி, தர்காவாதி, தப்லீக்வாதி, தரிக்காவாதி. தவ்ஹீத் ஜமாஅத், த மு மு கா, sdpi. சுன்னத்ஜமாஅத் குரான் மட்டும் போதும், ஜாக், இந்த லிஸ்டில் இல்லாத இயக்கங்கள் அனைத்துமே அரசு பார்வையில் முஸ்லிம்களே!!! அரசு துறைகளால் பாதிக்கப்பட்ட இந்த சமுக மக்களுக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போராடுகிறது!!! நீங்கள் முஸ்லிமா இல்லையா என்று இறுதி முடிவு செய்வது அல்லாஹ் மட்டுமே!! ஒரு போதும் தவ்ஹீத் ஜமாஅத் உங்களை அடகு வைத்து காசு பொறுக்காது காரணம் இது ஒட்டு பொறுக்கும் அரசியல் கட்சி அல்ல!!! சுவனத்திற்கு வழி காட்டும் அரசியல் கட்சி!!!! அல்லாஹு அக்பர்

      Delete
    5. ""அரசு துறைகளால் பாதிக்கப்பட்ட இந்த சமுக மக்களுக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போராடுகிறது!!! ""

      அஸ்ஸலாமு அழைக்கும்(வர்ஹ்)...
      அரசு துறைகளில் வேலை வாங்கி தந்துவிட்டு, அவர்களையே சிர்க் வைகிறார்கள் என்று சொல்லுபவர்கள்தான் த த ஜ...

      உதாரணம்:
      போலீஸ் வேலைக்கு முஸ்லிம்கள் சென்றால்? சலுட் அடிக்க வேண்டும்.. சலுட் அடிப்பது சிர்க் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.
      தெளிவாக விளக்கவும் சகோதரா...

      Delete
  3. அஸ்ஸலாமு அலைக்கும்///// அல்லாஹ்அருள் செய்வானாக கெஈள்கை செஈந்தங்களுக்கு மறுமை வெற்றியை நோக்கி. சமுதாயத்திற்காக உழைத்துக்கொண்டிருக்கும
    அனைவர்கலுக்கும். துவா. செய்வோம்

    ReplyDelete
  4. தம்பி நலீம் நீங்கள் கேள்வி கேட்பீர்கள் அதற்கு த த ஜ ஆதாரத்துடன் பதில் சொன்னால் காணாமல் போயிவிடுவீர்கள் மக்களுக்கு உள்ள மரதி என்ற பலவீனத்தை அறிந்து பிறகும் வந்து உளருவீர் நீங்கள் முன்பு கேட்ட கேள்விக்கு பதில் உள்ளது இதற்கு நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்

    Mohamed Naleem says:
    10 டிசம்பர், 2013 1:45 பிற்பகல் Reply

    அஸ்ஸலாமு அழைக்கும்...
    "தேர்தலில் நாங்கள் போட்டியிட மாட்டோம் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து ஏமாற்றிய தமுமுகவினர், அல்லாஹ்வின் மீது செய்த சத்தியத்தை மறைத்து தேர்தலில் போட்டியிட சென்றனர்."
    சஹோதரா ஒரு கேள்வி?
    த.மு.மு.க அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ததை தயவு செய்து ஆதாரத்துடன் காட்டவும்.
    Adirai TNTJ says:
    10 டிசம்பர், 2013 5:46 பிற்பகல் Reply

    சகோ. நலீம்,

    வஅலைக்குமுஸ்லாம்.

    தமுமுக தேர்தலில் போட்டியிடாது என்பதை மேடைக்கு மேடை அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறிவந்தார்கள் என்பதை தமுமுகவில் உள்ள அனைத்து ஆரம்ப கால அங்கத்தினருக்கும் தெரியும்.

    இதற்கு ஆதாரமாக 1999 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற வாழ்வுரிமை மாநாட்டில் பிஜே அவர்கள் பேசிய பேச்சை கேளுங்கள்.

    http://www.adiraitntj.com/2013/04/blog-post_24.html

    இதை பேசும் போது பிஜே தான் தமுமுகவின் அமைப்பாளர். தமுமுகவின் அத்தனை தலைவர்களும் மேடையில் உள்ளார்கள். அன்றைய தமுமுகவின் உறுப்பினர்களும் பொதுமக்களும் சாட்சியாக உள்ளார்கள்.

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அழைக்கும்(வர்ஹ்)...
      உங்களை எதிர்பார்த்தேன் MSM நகர் காக்க..

      """"இதற்கு ஆதாரமாக 1999 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற வாழ்வுரிமை மாநாட்டில் பிஜே அவர்கள் பேசிய பேச்சை கேளுங்கள்.

      http://www.adiraitntj.com/2013/04/blog-post_24.html

      இதை பேசும் போது பிஜே தான் தமுமுகவின் அமைப்பாளர். தமுமுகவின் அத்தனை தலைவர்களும் மேடையில் உள்ளார்கள். அன்றைய தமுமுகவின் உறுப்பினர்களும் பொதுமக்களும் சாட்சியாக உள்ளார்கள்."""""

      கொஞ்சமாவது அறிவு இருக்குறவங்க இந்த பதிலை சொல்லமாட்டாங்க. இவங்களே பேசுவாங்கலாம், இவங்களே த.மு.மு.க சத்தியம் செய்துவிட்டது என்று சொல்வார்களாம்..
      பி.ஜே பேசியது அவரது கருத்து. உங்களுக்கு ஒருவர் பேசும் பேச்சி சாதகமாக இருந்தால் உங்கள் கட்சி கருத்து. அது உங்களுக்கு பாதகமாக இருந்தால் அவர் சொந்த கருத்து.. அல்லாஹ்க்கு அஞ்சிக்கொள்ளுங்கள்..

      Mohamed Naleem13 January 2014 13:52

      உதாரணம்:
      போலீஸ் வேலைக்கு முஸ்லிம்கள் சென்றால்? சலுட் அடிக்க வேண்டும்.. சலுட் அடிப்பது சிர்க் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.
      தெளிவாக விளக்கவும் சகோதரா... ?????

      Delete
  5. \\கொஞ்சமாவது அறிவு இருக்குறவங்க இந்த பதிலை சொல்லமாட்டாங்க. இவங்களே பேசுவாங்கலாம், இவங்களே த.மு.மு.க சத்தியம் செய்துவிட்டது என்று சொல்வார்களாம்..
    பி.ஜே பேசியது அவரது கருத்து. உங்களுக்கு ஒருவர் பேசும் பேச்சி சாதகமாக இருந்தால் உங்கள் கட்சி கருத்து. அது உங்களுக்கு பாதகமாக இருந்தால் அவர் சொந்த கருத்து.. அல்லாஹ்க்கு அஞ்சிக்கொள்ளுங்கள்.\\
    பீ ஜே அவர் மட்டும் தனியாக இருக்கும் போது த மு மு க அரசியலில் போட்டியிடாது என்று சொல்லவில்லை வாத்தியாரையும் மேடையில் வைத்துக்கொண்டு கழகத்தின் சார்பாக சொல்லுகிறேன் என்று சொல்லுகிறார் இதில் வாத்தியாருக்கு உடன்பாடு இல்லை என்றால் அப்போதே மறுக்கவேண்டியது தானே
    உதாரணத்திற்கு ரிபாய் வரும் நாடாளுமன்ற தேர்தலில் த மு மு க, திமுகவிற்கு ஆதரவு என்று அறிவித்தார் அது த மு மு கவின் கருத்தா அல்லது ரிபாயின் கருத்தா?

    ReplyDelete
    Replies
    1. ஸலாத்திற்கு பதில் சொல்லவேண்டியது ஒரு முஹ்மீனுக்கும் இன்னொரு முஹ்மீனுக்கும் உள்ள கடமை..
      த.மு.மு.க-வின் செயற்குழுவில் முடிவு எடுத்ததை அவர் சொன்னார்..

      Delete
  6. வ அலைக்கும் ஸலாம்
    ரிபாய் பேசியது த.மு.மு.க-வின் செயற்குழுவில் முடிவு எடுத்ததை அவர் சொன்னார்..

    என்றால் அப்போது த மு மு கவின் அமைப்பாளராக இருந்த பீ ஜே சொன்ன கருத்து த மு மு க செயற்குழு மற்றும் பொதுக்குழுவின் முடிவுதான்

    த மு மு க, திமுகவிற்கு முஸ்லிம்களின் நலனுக்கான எந்த கோரிக்கையையும் முன்iவைக்காமல் ஆதரவு தர காரணம் என்ன சுய லாபமா?

    மற்ற போராட்டங்களில் 19 இயக்கத்தினரை ஒன்று சேர்த்து போராட்டம் நடத்திய நீங்கள் தனியாக சென்று ஆதரவு கொடுக்க காரணம் என்ன?

    தேர்தல் என்று வந்துவிட்டால் எங்களுக்குத்தான் எம் பி சீட்டு வேண்டும் என்பது நியாயமா?

    முஸ்லீம் லீக்கின் வேலூர் தொகுதியை கேட்கும் நீங்கள் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கு குரல் கொடுக்கப்போகிறீர்களா?

    ReplyDelete
    Replies
    1. சந்தோசம் என்னை த.மு.மு.க என்று நினைத்ததற்கு...
      சஹோதரருக்கு ஒரு கேள்வி.
      அப்சல் குருவை தூக்கில் போட்டது ஒரு துரோஹமானது என்று எல்லோருக்கும் தெரியும், தண்டனை வழங்கியவர் உட்பட..

      ""அப்சல் குருவை தூக்கில் போட்டது சரிதான், தப்பு செய்தால் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும்"" என்று மவ்லவி கோவை. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் சன் நியூஸ்-இல் விவாத மேடை நிகழ்ச்சியில் சொன்னது அவர் கருத்தா? இல்லை செயற்குழு முடிவா??

      Mohamed Naleem13 January 2014 13:52

      உதாரணம்:
      போலீஸ் வேலைக்கு முஸ்லிம்கள் சென்றால்? சலுட் அடிக்க வேண்டும்.. சலுட் அடிப்பது சிர்க் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.
      தெளிவாக விளக்கவும் சகோதரா... ????? please answer also this qus..

      Delete
  7. ரிபாய் பேசியது த.மு.மு.க-வின் செயற்குழுவில் முடிவு எடுத்ததை அவர் சொன்னார்..

    என்றால் அப்போது த மு மு கவின் அமைப்பாளராக இருந்த பீ ஜே சொன்ன கருத்து த மு மு க செயற்குழு மற்றும் பொதுக்குழுவின் முடிவுதான்

    த மு மு க, திமுகவிற்கு முஸ்லிம்களின் நலனுக்கான எந்த கோரிக்கையையும் முன்iவைக்காமல் ஆதரவு தர காரணம் என்ன சுய லாபமா?

    மற்ற போராட்டங்களில் 19 இயக்கத்தினரை ஒன்று சேர்த்து போராட்டம் நடத்திய நீங்கள் தனியாக சென்று ஆதரவு கொடுக்க காரணம் என்ன?

    தேர்தல் என்று வந்துவிட்டால் எங்களுக்குத்தான் எம் பி சீட்டு வேண்டும் என்பது நியாயமா?

    முஸ்லீம் லீக்கின் வேலூர் தொகுதியை கேட்கும் நீங்கள் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கு குரல் கொடுக்கப்போகிறீர்களா?

    ReplyDelete
  8. ""அப்சல் குருவை தூக்கில் போட்டது சரிதான் என்று மவ்லவி கோவை. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் சன் நியூஸ்-இல் விவாத மேடை நிகழ்ச்சியில் சொன்னதற்கு ஆதரத்தை காட்டவும் ஓடிவிடவேண்டாம் நான் கேட்ட கேள்விக்கும் பதில் தரவும்

    ReplyDelete
  9. கண்டிப்பாக... 02/03/2013 அன்று நடந்த விவாத மேடை நிகழ்ச்சியில் பாருங்கள்.. YOUTUBE- இல் பார்க்கலாம்..

    ReplyDelete
  10. தம்பி நீங்கள் இதற்கு பதில் தரவும்

    ரிபாய் பேசியது த.மு.மு.க-வின் செயற்குழுவில் முடிவு எடுத்ததை அவர் சொன்னார்..

    என்றால் அப்போது த மு மு கவின் அமைப்பாளராக இருந்த பீ ஜே சொன்ன கருத்து த மு மு க செயற்குழு மற்றும் பொதுக்குழுவின் முடிவுதான்

    த மு மு க, திமுகவிற்கு முஸ்லிம்களின் நலனுக்கான எந்த கோரிக்கையையும் முன்iவைக்காமல் ஆதரவு தர காரணம் என்ன சுய லாபமா?

    மற்ற போராட்டங்களில் 19 இயக்கத்தினரை ஒன்று சேர்த்து போராட்டம் நடத்திய நீங்கள் தனியாக சென்று ஆதரவு கொடுக்க காரணம் என்ன?

    தேர்தல் என்று வந்துவிட்டால் எங்களுக்குத்தான் எம் பி சீட்டு வேண்டும் என்பது நியாயமா?

    முஸ்லீம் லீக்கின் வேலூர் தொகுதியை கேட்கும் நீங்கள் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கு குரல் கொடுக்கப்போகிறீர்களா?

    ""அப்சல் குருவை தூக்கில் போட்டது சரிதான் என்று மவ்லவி கோவை. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் சன் நியூஸ்-இல் விவாத மேடை நிகழ்ச்சியில் சொன்னதற்கு ஆதரத்தை காட்டவும் ஓடிவிடவேண்டாம் நான் கேட்ட கேள்விக்கும் பதில் தரவும்

    \\YOUTUBE- இல் பார்க்கலாம்..\\
    என்று நழுவவேண்டாம் லிங்கை பதியவும்

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக லிங்கை பார்த்துவிட்டு பதில் தரவும்.. நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை??

      Mohamed Naleem13 January 2014 13:52

      உதாரணம்:
      போலீஸ் வேலைக்கு முஸ்லிம்கள் சென்றால்? சலுட் அடிக்க வேண்டும்.. சலுட் அடிப்பது சிர்க் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.
      தெளிவாக விளக்கவும் சகோதரா... ????? please answer also this qus..

      Delete
  11. அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை அளித்ததை எதிர்த்து த த ஜ சென்னையில் பிரமாண்டமான கண்டன பொதுக்கூட்டம் நடத்தியது என்பது அனைவரும் அரிவார்கள் ரஹ்மத்துல்லாஹ் எந்த இடத்தில் அப்சல் குருவுக்கு தண்டனை அளித்தது சரி என்று சொல்லவில்லை
    ரிபாய் பேசியது த.மு.மு.க-வின் செயற்குழுவில் முடிவு எடுத்ததை அவர் சொன்னார்..

    என்றால் அப்போது த மு மு கவின் அமைப்பாளராக இருந்த பீ ஜே சொன்ன கருத்து த மு மு க செயற்குழு மற்றும் பொதுக்குழுவின் முடிவுதான்

    த மு மு க, திமுகவிற்கு முஸ்லிம்களின் நலனுக்கான எந்த கோரிக்கையையும் முன்iவைக்காமல் ஆதரவு தர காரணம் என்ன சுய லாபமா?

    மற்ற போராட்டங்களில் 19 இயக்கத்தினரை ஒன்று சேர்த்து போராட்டம் நடத்திய நீங்கள் தனியாக சென்று ஆதரவு கொடுக்க காரணம் என்ன?

    தேர்தல் என்று வந்துவிட்டால் எங்களுக்குத்தான் எம் பி சீட்டு வேண்டும் என்பது நியாயமா?

    முஸ்லீம் லீக்கின் வேலூர் தொகுதியை கேட்கும் நீங்கள் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கு குரல் கொடுக்கப்போகிறீர்களா?

    ReplyDelete
  12. தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக முதல்வர் தந்த நிவார நிதியை பார்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள மக்கள் எங்களுக்கும் தானே புயல் வராதா என்று ஏங்கும் அளவுக்கு உள்ளது என்று சொன்னீர்களோ இப்போது தி மு க விற்கு தாவியதற்கு காரணம் என்ன,?

    விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு தரும் பணத்தைப்பார்த்து பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் நம் வீட்டில் யாராவது விபத்தில் பாதிக்கப்பட்டிற்க கூடாத என்று ஏங்குவார்கள் என்று சொன்னாலும் சொல்லுவார்கள்
    ஏயிட்ஸ் நோயளிக்கு அரசு உதவி செய்தால் நம்ம வீட்டிலும் யாராவது ஏய்ட்ஸ் நோயாளியாக இருக்ககூடாத என்று மக்கள் ஏங்கு வார்கள் என்று சொன்னாலும் சொல்லுவீர்கள்

    ReplyDelete

  13. Mohamed Naleem14 January 2014 14:55
    சந்தோசம் என்னை த.மு.மு.க என்று நினைத்ததற்கு...///

    நீங்கள் வீடியோவை பார்த்தீர்களா? 39-தாவது நிமிஷத்தில் அவர் சொல்லி இருப்பதை பாருங்கள்..

    """"""ரஹ்மத்துல்லாஹ் எந்த இடத்தில் அப்சல் குருவுக்கு தண்டனை அளித்தது சரி என்று சொல்லவில்லை""""""
    அப்படிஎன்றால் அவர் சொல்லியது சரிதானா???

    //////""அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை அளித்ததை எதிர்த்து த த ஜ சென்னையில் பிரமாண்டமான கண்டன பொதுக்கூட்டம் நடத்தியது என்பது அனைவரும் அரிவார்கள்""""////

    உங்களது பொதுக்கூட்டம் எல்லாம் வெறும் கண் துடைப்பு என்பது அனைவரும் அறிந்ததே.. அப்சல் குறு ஜெயிலில் இருந்த போது நீங்கள் என்ன செய்தீர்கள்???

    ReplyDelete
  14. ரிபாய் பேசியது த.மு.மு.க-வின் செயற்குழுவில் முடிவு எடுத்ததை அவர் சொன்னார்..

    என்றால் அப்போது த மு மு கவின் அமைப்பாளராக இருந்த பீ ஜே சொன்ன கருத்து த மு மு க செயற்குழு மற்றும் பொதுக்குழுவின் முடிவுதான்

    த மு மு க, திமுகவிற்கு முஸ்லிம்களின் நலனுக்கான எந்த கோரிக்கையையும் முன்iவைக்காமல் ஆதரவு தர காரணம் என்ன சுய லாபமா?

    மற்ற போராட்டங்களில் 19 இயக்கத்தினரை ஒன்று சேர்த்து போராட்டம் நடத்திய நீங்கள் தனியாக சென்று ஆதரவு கொடுக்க காரணம் என்ன?

    தேர்தல் என்று வந்துவிட்டால் எங்களுக்குத்தான் எம் பி சீட்டு வேண்டும் என்பது நியாயமா?

    முஸ்லீம் லீக்கின் வேலூர் தொகுதியை கேட்கும் நீங்கள் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கு குரல் கொடுக்கப்போகிறீர்களா?

    ReplyDelete
  15. Mohamed Naleem15 January 2014 18:53

    Mohamed Naleem14 January 2014 14:55
    சந்தோசம் என்னை த.மு.மு.க என்று நினைத்ததற்கு...///

    நீங்கள் வீடியோவை பார்த்தீர்களா? 39-தாவது நிமிஷத்தில் அவர் சொல்லி இருப்பதை பாருங்கள்..

    """"""ரஹ்மத்துல்லாஹ் எந்த இடத்தில் அப்சல் குருவுக்கு தண்டனை அளித்தது சரி என்று சொல்லவில்லை""""""
    அப்படிஎன்றால் அவர் சொல்லியது சரிதானா???

    //////""அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை அளித்ததை எதிர்த்து த த ஜ சென்னையில் பிரமாண்டமான கண்டன பொதுக்கூட்டம் நடத்தியது என்பது அனைவரும் அரிவார்கள்""""////

    உங்களது பொதுக்கூட்டம் எல்லாம் வெறும் கண் துடைப்பு என்பது அனைவரும் அறிந்ததே.. அப்சல் குறு ஜெயிலில் இருந்த போது நீங்கள் என்ன செய்தீர்கள்???

    Mohamed Naleem13 January 2014 13:52

    உதாரணம்:
    போலீஸ் வேலைக்கு முஸ்லிம்கள் சென்றால்? சலுட் அடிக்க வேண்டும்.. சலுட் அடிப்பது சிர்க் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.
    தெளிவாக விளக்கவும் சகோதரா... ????? please answer also this qus..

    ReplyDelete
  16. அஸ்ஸலாமு அழைக்கும்(வர்ஹ்)...

    \\\\""தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக முதல்வர் தந்த நிவார நிதியை பார்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள மக்கள் எங்களுக்கும் தானே புயல் வராதா என்று ஏங்கும் அளவுக்கு உள்ளது என்று சொன்னீர்களோ இப்போது தி மு க விற்கு தாவியதற்கு காரணம் என்ன,? ''''////

    என்ன காக்க வீடியோவை பார்த்தீங்களா?- பதில் இல்லை??????

    இது வரை நான் கேட்டதற்கு எந்த பதிலும் இல்லை...
    இன்னும் ஒரு கேள்வி??

    நீங்கள் அ.தி.மு.க- க்கு இதுவரை சாதகமாக பேசியதே இல்லை??

    ReplyDelete
  17. ரிபாய் பேசியது த.மு.மு.க-வின் செயற்குழுவில் முடிவு எடுத்ததை அவர் சொன்னார்..

    என்றால் அப்போது த மு மு கவின் அமைப்பாளராக இருந்த பீ ஜே சொன்ன கருத்து த மு மு க செயற்குழு மற்றும் பொதுக்குழுவின் முடிவுதான்

    நீங்கள் சில மாதங்களுக்கு முன்பு கேட்ட கேள்விக்கு பதில் தந்துவிட்டோம் இதற்கு நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

    \\நீங்கள் அ.தி.மு.க- க்கு இதுவரை சாதகமாக பேசியதே இல்லை??//

    தானே புயல் போன்ற அழிவை ஒரு முஸ்லிம் கேட்கலாமா?

    முஸ்லிம்களுக்காக எந்த கோரிக்கையை வைத்து தி மு கவிற்கு ஆதரவு கொடுக்கிறீர்கள்?

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. அம்மா தலைமையில் டில்லியில் ஆட்சி அமைந்தால் என்று அ தி மு கவினரை மிஞ்சும் அளவுக்கு பேசியது யார்?

    இன்ஷா அல்லாஹ் என்ற வார்த்தையை முழுங்கியது யார்?

    அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து அரசியலில் போட்டியிடமாட்டோம் என்று சொல்லிவிட்டு அரசியலில் போட்டியிட்டவர்கள் யார்?

    சுனாமி பணத்தை சுருட்டியது யார் இன்று வரை சுனாமி கணக்கு கேட்டால் தலைதெரிக்க ஓடுபவர்கள் யார்?

    ஆம்புலன்ஸை விளம்பரத்தில் நடிகவிட்டவர்கள் யார்?

    ReplyDelete
  20. \\\\""Mohamed Naleem16 January 2014 15:16
    Mohamed Naleem15 January 2014 18:53

    Mohamed Naleem14 January 2014 14:55
    சந்தோசம் என்னை த.மு.மு.க என்று நினைத்ததற்கு...///

    நீங்கள் வீடியோவை பார்த்தீர்களா? 39-தாவது நிமிஷத்தில் அவர் சொல்லி இருப்பதை பாருங்கள்..///

    என்ன காக்க வீடியோவை பார்த்தீங்களா?- பதில் இல்லை??????

    இது வரை நான் கேட்டதற்கு எந்த பதிலும் இல்லை...
    இன்னும் ஒரு கேள்வி??

    நீங்கள் அ.தி.மு.க- க்கு இதுவரை சாதகமாக பேசியதே இல்லை??

    நீங்கள் பேசுரதிளிருந்தே தெரிகிறது உண்மையை மறைகிண்றீர்கள் என்று.. வீடியோவை பார்த்துவிட்டு நீங்கள் அமைதியாக இருபதற்கு காரணம் என்ன?? பதில் தரவேண்டியது தானே?? நீங்கள் ஏன் வீடியோவை பார்த்ததை முலுங்குரீர்கள்??
    நீங்கள் உளறுவது மக்களுக்கு இப்போது தெளிவாக புரிகிறது..

    Mohamed Naleem13 January 2014 13:52

    உதாரணம்:
    போலீஸ் வேலைக்கு முஸ்லிம்கள் சென்றால்? சலுட் அடிக்க வேண்டும்.. சலுட் அடிப்பது சிர்க் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.
    தெளிவாக விளக்கவும் சகோதரா... ????? please answer also this qus..?????????????????????????????????????????????????????

    ReplyDelete
  21. நீங்கள் வீடியோவை பார்த்தீர்களா? 39-தாவது நிமிஷத்தில் அவர் சொல்லி இருப்பதை பாருங்கள்..///

    என்ன காக்க வீடியோவை பார்த்தீங்களா?- பதில் இல்லை??????

    இது வரை நான் கேட்டதற்கு எந்த பதிலும் இல்லை...
    இன்னும் ஒரு கேள்வி??

    நீங்கள் அ.தி.மு.க- க்கு இதுவரை சாதகமாக பேசியதே இல்லை??

    நீங்கள் பேசுரதிளிருந்தே தெரிகிறது உண்மையை மறைகிண்றீர்கள் என்று.. வீடியோவை பார்த்துவிட்டு நீங்கள் அமைதியாக இருபதற்கு காரணம் என்ன?? பதில் தரவேண்டியது தானே?? நீங்கள் ஏன் வீடியோவை பார்த்ததை முலுங்குரீர்கள்??
    நீங்கள் உளறுவது மக்களுக்கு இப்போது தெளிவாக புரிகிறது..

    Mohamed Naleem13 January 2014 13:52

    உதாரணம்:
    போலீஸ் வேலைக்கு முஸ்லிம்கள் சென்றால்? சலுட் அடிக்க வேண்டும்.. சலுட் அடிப்பது சிர்க் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.
    தெளிவாக விளக்கவும் சகோதரா... ????? please answer also this qus..?????????????????????????????????????????????????????

    என்ன காக்கா??? பதில் எங்க???
    மக்கள் நாம பேசுறத பாத்துக்கிட்டுதான் இருக்காங்க.. AWAITING...

    ReplyDelete
    Replies
    1. //நீங்கள் வீடியோவை பார்த்தீர்களா? 39-தாவது நிமிஷத்தில் அவர் சொல்லி இருப்பதை பாருங்கள்..///

      நான் இந்த வீடியோ பார்த்தேன் இதில் ரஹ்மத்துலாஹ் சொல்வது பாராளுமன்றத்தை யார் தாக்கி இருந்தாலும் தண்டிக்க படுவது சரி தான்

      இங்கு சகோதரர் நலீமிடம் கேட்கும் ஒரே கேள்வி பாராளுமன்றத்தை ஒருவர் தாக்கினால் அவரை தண்டிப்பது கூடுமா கூடாதா

      ஒருவர் என்ன சொல்கிறார் என்பதை சரியாக புரிந்து கொள்ளாமல் கருத்து சொல்லுமுன் என்ன சொல்கிறார் என்பதாவது உங்களுக்கு புரிகின்றதா என்பதை முதலில் பார்க்க வேண்டும்

      சொல்லுங்கள் ஒருவர் பாராளுமன்றத்தை தாக்கினால் அவரை தண்டிக்கலாமா கூடாதா ?

      Delete
  22. அஸ்ஸலாமு அழைக்கும்(வர்ஹ்)...

    ஜாகிர்உசேன்20 January 2014 14:39
    //நீங்கள் வீடியோவை பார்த்தீர்களா? 39-தாவது நிமிஷத்தில் அவர் சொல்லி இருப்பதை பாருங்கள்..///

    \\\\நான் இந்த வீடியோ பார்த்தேன் இதில் ரஹ்மத்துலாஹ் சொல்வது பாராளுமன்றத்தை யார் தாக்கி இருந்தாலும் தண்டிக்க படுவது சரி தான்

    இங்கு சகோதரர் நலீமிடம் கேட்கும் ஒரே கேள்வி பாராளுமன்றத்தை ஒருவர் தாக்கினால் அவரை தண்டிப்பது கூடுமா கூடாதா ??/////

    அருமையான கேள்வி.. நீங்கள் த.த.ஜ என்பதை நிருபித்துள்ளீர்கள்..

    பதில்: தண்டிக்கப்படவேண்டும்.

    சஹோதரருக்கு ஒரு கேள்வி??

    ரஹ்மத்துல்லாஹ் ஏன் இந்த பதிலை சொல்ல வேண்டும்??
    ரஹ்மாதுல்லாக்கு கேட்கப்பட்ட கேள்வி....

    பி.ஜே.பி சேகர்: அப்சல் குருவை தூகிக்கில் போட்டதை நீங்க
    ஒத்துக்கொள்கிறீர்களா???

    பி.ஜே ரஹ்மத்துல்லாஹ் SORRY த.த.ஜ ரஹ்மத்துல்லாஹ்:
    ஆமாம். யார் தப்பு செய்தாலும் அவர் தண்டிக்கப்படவேண்டும்..

    அவர் தப்பு செய்தார் என்பது ரஹ்மாதுல்லாஹ்கு எப்டிதெறியும்????

    பதில்????????

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.