அதிரை பிலால் நகரைச் சேர்ந்தவர் பெரியசாமி இவருடைய மகள் மணிமேகலை [ வயது 30 ]. இன்று இரவு பட்டுகோட்டையிலிருந்து மல்லிபட்டினம் செல்லும் தனியார் பேருந்தில் அதிரை பிலால் நகரை நோக்கி பயணம் மேற்கொண்டார். பிலால் நகர் பஸ் ஸ்டாப் வருவதை அறிந்தவர் அவசரமாக இறங்க முற்படும் போது தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
தகவலறிந்த அப்பகுதியில் வசிப்பவர்கள் சிகிச்சைக்காக தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேற்கோள் சிகிச்சைக்காக பட்டுகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியதின் பேரில் பட்டுகோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து அதிரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
விபத்தில் படுகாயமடைந்தவருக்கு அதிரை நகர த.மு.மு.க மற்றும் தவ்ஹீத் ஜமாத்தினர் வேண்டிய உதவியை உடனிருந்து செய்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.