.

Pages

Wednesday, January 15, 2014

மேலத்தெருவில் TNTJ அதிரை கிளையினர் நடத்திய தெருமுனைப் பிரச்சாரம் ! [ புகைப்படங்கள் ]

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக தெருமுனை பிரச்சாரம் இன்று 15-01-2014 இரவு 6.45 மணி முதல் 9.15 மணி வரை மேலத்தெரு அல் பாக்கியத்தூஸ் சாலிஹாத் பள்ளியின் அருகே அருகே நடைபெற்றது.

இதில் கிளை செயலாளர் அன்வர் அலி அவர்கள் 'இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு' என்ற தலைப்பிலும், மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் எதிர் வரும் ஜனவரி 28ல் இடஒதுக்கீட்டை அடைய சிறை செல்லும் போராட்டம் நடைபெறுவதின் அவசியம் குறித்து தனது உரையில் விளக்கி கூறினார்.

இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். போலீசார் பாதுகாப்பு பணிகளை வழங்கினார்கள்.
 





1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.