.

Pages

Monday, January 13, 2014

மரண அறிவிப்பு [ சாபு அப்துல்லா ]

கடந்த பல வருடங்களாக அதிரையில் வசித்து வருபவர் மஜீது சாபு என்கிற அப்துல்லா வயது [ சுமார் 78 ]. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நிலை குன்றி காணப்பட்டதை அடுத்து த.மு.மு.க தஞ்சை தெற்கு மாவட்ட  செயலாளர் அஹமது ஹாஜா, அதிரை புதியவன் ஹசன், ஜமால் முஹம்மது ஆகியோரால் அதிரை பைத்துல்மால் ஆம்புலன்ஸ் மூலம் அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அங்கே அனுமதியளிக்கப்பட்டு இருந்தார். அரசு மருத்துவர்கள் இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த வேளையில் இன்று பகல் வஃபாத்தாகி விட்டார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று அஸ்ர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஜனாஸா பணிவிடைகளை அதிரை நகர த.மு.மு.க வினர் முன்னின்று செய்து வருகின்றனர்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Image Credit : 'அதிரை புதியவன்' ஹசன்

17 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி  கப்ரின் வேதனையை  விட்டும்
    நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து
    இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்

    ReplyDelete
  4. இன்னால்லிலாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete


  5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    தள்ளாடும் வயதிலும் மனம் தளராது அல்லாஹ்வினால் கடமையாக்கப்பட்ட தொழுகையையும் நோன்பையும் இடை விடாமல் கடைப்பிடித்த இந்த அல்லாஹ்வின் அடிமை (அப்துல்லாஹ்)சாபு அவர்களுக்கு கப்ருடைய வேதனையில் இருந்து அல்லாஹ் காப்பாற்றி இவ்வுலகில் ஒன்ற துணையின்றி குடும்பத்தின் அரவணைப்பின்றி கடும் குளிர்ளிலும் வெயிலிலும் அவதிப்பட்ட இவருக்கு அல்லாஹ் நாளை மறுமையில் மஹ்ஷர் மைதானத்தில் அர்ஷின் நிழலை வழங்குவானாக ஆமின் ...

    நெய்னா முஹம்மத் @ ரியாத்
    S /O ஜமால் முஹம்மத்
    ZAHID TRAVEL GROUP
    .

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  8. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  9. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    Reply

    ReplyDelete
  10. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  13. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  14. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  15. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    யா அல்லாஹ்! இவரை மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்த்து இவரது தகுதியை உயர்த்துவாயாக!
    இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுபாளனாக இருப்பாயாக! அகிலத்தின் அதிபதியே!
    இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக!
    அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

    ReplyDelete
  16. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.