.

Pages

Sunday, January 26, 2014

நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்ட குடியரசு தின நிகழ்ச்சி [ புகைப்படங்கள் ]

இந்திய குடியரசு பெற்று 64 ஆண்டுகள் கழிந்து 65 வது ஆண்டை நோக்கிச் செல்லும் இந்த தினத்தில் இன்று காலை 8 மணியளவில் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குடியரசு தின கொடியேற்றும் விழா சிறப்பாக நடைபெற்றது.

அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்கள் கொடியேற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து பள்ளியின் பெற்றோர் ஆசிரிய கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் அப்துல் முனாப் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தி, குடியரசு தின வாழ்த்து செய்தியை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் அனைத்து ஆசிரிய ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரிய கழக பொறுப்பாளர்கள், அலுவலக உதவியாளர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்று சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.








No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.