Tuesday, January 28, 2014
ட்ரிங் ட்ரிங்! ட்ரிங் ட்ரிங்!! ஹலோ, அதிரை மின்சார வாரியமா?
10 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாங்கள் போன் செய்தால் மின்சார வாரியம் கண்டுக்கொள்வதே இல்லை. அது எப்படி நீங்கள் போன் செய்தால் உடனே பதில் கொடுக்கிறார்கள் ?
ReplyDeleteசின்னச் சின்ன ஆசை
தெரிந்துக் கொள்ள ஆசை.
நான் போன் செய்து அவர்கள் எடுக்கலைன்ன அடுத்தது உயர் அதிகாரிகளுக்கு போய்விடுமே.
Deleteஎங்களுக்கும் அந்த உயர் அதிகாரியின் தொடர்பு எண்ணை தெரிவித்தால் நல்லது.
Deleteஎண்ணை தமிழில் தரவா? அரபியில் தரவா? எப்படி வேண்டும்?
Deleteதெரியாதோ நோக்கு...
ReplyDeleteதொலைபேசின்னா...
தொல்லை பேசி...
அதனால்
மின்சார ஆபிசுக்கு
அலர்ஜி...
அந்த அலர்ஜிக்கு அப்பப்போ மருந்து கொடுத்துக்கொண்டே இருக்கணும்.
Deleteஅவர்கள் தொலைபேசியைத் தொடமாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டார்கள் !
ReplyDeleteஅவர்களிடம் பெரிய ஒரு மந்திரவாதி இருக்கின்றாராம்.
Deleteஅப்போ.........மின்சாரவாரியத்தைக் கேட்டுக்கிட்டு தான் வீட்டு விஷேசத்தை நிச்சயம் பண்ணணுமோ.???
ReplyDeleteவிசேஷம் என்ன, நீங்க ஊருக்கு வருவதாக இருந்தாலும் முதலில் அவர்களிடம் கேட்ட பிறகே ஊருக்கு போக கம்பெனிக்கு லட்டர் கொடுக்கணும்.
Delete