.

Pages

Tuesday, January 28, 2014

போராட்ட களத்திற்கு அதிரையிலிருந்து பெரும்திரளானோர் புறப்பட்டு சென்றனர் ! [ புகைப்படங்கள் ]

இஸ்லாமியர்களுக்கு அரசின் வேலை வாய்ப்பு , கல்வி ஆகியவற்றில் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி இன்று [ 28-01-2014 ] காலை 11 மணியளவில் திருச்சியில் நடைபெற இருக்கும் சிறை செல்லும் போராட்டத்திற்காக இன்று காலை தக்வா பள்ளி அருகிலிருந்து 35 வேன்கள், 3 பஸ்கள், விருப்பத்தின் பேரில் சொந்தமாக எடுத்து வந்த பல்வேறு வாகனங்கள் ஆகியவற்றில் பெரும்திரளானோர் பயணத்தை மேற்கொண்டனர்.

போராட்டத்தில் கலந்துகொள்வது குறித்து TNTJ அதிரை நகர செயலாளார் அன்வர் அலி அவர்கள் நமக்களித்த நேர்காணல்...















3 comments:

  1. போராட்டம் வெற்றி பெற எல்லாம் வல்ல அல்லாஹ் துணை புரிவானாக !!!

    ReplyDelete
  2. போராட்டம் வெற்றி பெற எல்லாம் வல்ல அல்லாஹ் துணை புரிவானாக !!!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.