.

Pages

Monday, January 6, 2014

அமீரகத்தில் நடைபெற்ற TIYA வின் ஆலோசனைக் கூட்டம் !


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அதிரை அமீரக TIYA வின் அமர்வு ( 03.01.2014 ) வெள்ளி கிழமை அன்று சகோதரர் சேக்காதி அவர்களுடைய இல்லத்தில் அமீரக TIYA வின் நிர்வாக குழு மற்றும்  ஆலோசனை குழு உறுப்பினர்கள் அமர்வு தலைவர் முகமது மாலிக் அவர்கள் தலைமையில் மிக சிறப்பான முறையில் நடை பெற்றது அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

1. நடைப்பெற்ற கூட்டத்தில் அமீரக TIYA  அமைப்பிர்க்கு 2014 ஆண்டுக் கான புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுப்பது சம்மந்தமாக ஆலோசித்து வரும் 17.01.2014 வெள்ளிக்கிழமை அன்று பொது குழு கூட்டத்தை கூட்டி புதிய நிர்வாகிகள் தேர்வு நடுத்துவதென முடிவு செய்யபட்டது.

2. நமது மஹல்லாவில் உள்ள நூல் நிலையம் சரியாக செயல்படாமல் இருப்பதாக நமக்கு வந்த புகாரின் அடிப்படையிலும் நமது மஹல்லா இளைஞர்களின் நலனில் அக்கரையில் கவனத்தில் கொண்டு பரிசிலிக்கப்பட்டது அதன் அடிப்படையில் தற்போது உள்ள அதே பெயரிலேயே தொடர்ந்து செயல்படுத்துவதெனவும் சம்மந்தபட்ட நபர்களிடமும் தொடர்பு கொண்டு  TIYA வின் முயற்ச்சியில் தொடர்ந்து நல்ல முறையில் செயல்பட பாடுபடுவது என முடிவு செய்யபட்டது.

3. அமீரக TIYA வின் வட்டி இல்லா கடன் திட்டம் பற்றி ஆலோசிக்கபட்டடு 2014 ஆண்டிலேயே நடைமுறை படுத்துவற்கான எல்லா திட்டங்களையும் அது சம்மந்தபட்ட எல்லா வேலைகளையும் முடித்து 2014 புதிய நிர்வாகிகளிடம் ஒப்படைபதென முடிவு செய்யபட்டது.

இன்னும் பல மஹல்லா முன்னேற்றத்திற்கான பயனுள்ள செய்திகள் கலந்துரையாடப்பட்டன இன்ஷா அல்லாஹ் இறைவன் கிருபையால் 17.01.2014 வெள்ளிக்கிழமை புதிய நிர்வாகிகள் தேர்வு நடத்துவதென முடிவு செய்யபட்டது.

இப்படிக்கு, 
அமீரக TIYA

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி. .

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.