இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட காதிர் முகைதீன் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ. ஜலால் அவர்கள் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.
வரவேற்புரை நிகழ்த்திய பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹபூப் அலி அவர்கள் வந்திருந்த அனைவரையும் அன்புடன் வரவேற்றார்.
முன்னதாக அதிரை காவல்துறை உதவி ஆய்வாளர் சுந்தர் ஏற்றி வைத்த ஒலிம்பிக் சுடரை விளையாட்டு வீரர்கள் கையில் ஏந்தியவாறு அதிரை பேருந்து நிலையத்திலிருந்து பள்ளி மைதானத்தை நோக்கி விரைந்து வந்தனர். இதைதொடர்ந்து அணிவகுப்பு மரியாதையுடன் விளையாட்டு போட்டிகள் ஒவ்வொன்றாக நடைபெற்றது.
விளையாட்டு போட்டிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹபூப் அலி மற்றும் உதவி தலைமை ஆசிரியர் ஹாஜி முஹம்மது ஆகியோரின் மேற்பார்வையில் உடற்கல்வி ஆசிரியர்கள், ராஜா, ஜெயகாந்தன் ஆகியோர் வழிநடத்தினர்.
நிகழ்சிகளை தமிழ்துறை ஆசிரியர்கள் அஜீமுதீன், உமர் பாரூக், கோப்பெருஞ்சோழன் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.
ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசியர் கழக பொறுப்பாளர்கள், , முன்னாள் ஆசிரிய பெருமக்கள், மாணவர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பெற்றோர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளியின் விளையாட்டு வீரர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்களின் தனித்திறமையை வெளிப்படுதினார்கள். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று மாலை பரிசளிப்பு விழா நடைபெறும்.
அஸ்ஸலாமு ஆலைக்கும் பதிவுக்கு நன்றி.
ReplyDeleteபதிவில் சிறு பிழை இருக்கின்றது மாதம் வருடம். திருத்தவும்
அஸ்ஸலாமு ஆலைக்கும்
அஸ்ஸலாமு ஆலைக்கும் பதிவுக்கு நன்றி.
ReplyDeleteபதிவில் சிறு பிழை இருக்கின்றது மாதம் வருடம். திருத்தவும்
அஸ்ஸலாமு ஆலைக்கும்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
இதை பார்க்கும் பொழுது எனது பழைய நாபகம் வருக்கின்றது. இதில் கலந்துக்கொண்டு மாணவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
ReplyDelete.குலாம் காக்கா உங்கள் பதிவில் ஒரு தவறு உள்ளது அஸ்ஸலாமு அழைக்கும் என்றதில்.
மிகவும் நன்று, படிப்பிலும் அதிக கவனம் வேண்டும்.
ReplyDelete