.

Pages

Friday, January 17, 2014

துபாயில் மரணமடைந்த வாலிபரின் உடல் அதிரையில் நல்லடக்கம் !


அதிரை கீழத்தெரு மெத்தை வீட்டை சேர்ந்தவர் M.K. இப்ராஹிம்ஷா. இவரின் மகன் ஜாஹிர் ஹுசைன் [ வயது 45 ] அமீரகம் துபாயில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறது.

கடந்த 15/01/2014 புதன் கிழமை காலை 6.30 மணியளவில் துபாயில் வஃபாத்தாகினார். அவரது உடல் துபாய் ராஷிதியா ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தது. அன்னாரின் ஜனாஸா விமானம் மூலம் இன்று காலை சென்னை வந்தடைந்தது.

இதன்பின் சொந்த ஊர் அதிரைக்கு கொண்டுவரப்பட்டு இன்று இரவு பெரிய ஜூம்மாப்பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

15 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

    Reply

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்......

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க இறைவனிடம் துவா செய்வோம்

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க இறைவனிடம் துவா செய்வோம்

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
    எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள துவா செய்வோம்.

    T. Nasurudeen
    East Street,
    Adhirampattinam.

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க வைப்பானாக மேலும்
    அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார் அனைவருக்கும்
    அல்லாஹ் பொறுமையை தந்தருளவானாக.

    ReplyDelete
  14. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  15. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.