.

Pages

Thursday, January 23, 2014

அதிரை கடலோர பாதுகாப்பு குழும சப்–இன்ஸ்பெக்டர் திடீர் மரணம் !

மன்னார்குடி அருகே உள்ள கீழபாலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன் (50). இவர் அதிராம்பட்டிணம் கடலோர பாதுகாப்பு குழுமத்தில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் சந்தான கிருஷ்ணனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அவரை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அதிராம்பட்டிணம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப் பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சந்தான கிருஷ்ணனுக்கு கலா என்ற மனைவியும், அபிராமி என்ற மகளும், ஸ்ரீராம் என்ற மகனும் உள்ளனர்.

நன்றி : மாலை மலர்

5 comments:

  1. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
  2. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
  3. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
  4. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
  5. அன்னாரின் குடும்பத்தார்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.