Monday, January 20, 2014
அதிரையில் மனித நேய மக்கள் கட்சியினர் நடத்தும் ஆதார் எண் பதிவு சிறப்பு முகாம் !
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஆதார் அட்டை அவசியமற்றது என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பையும் மீறி மத்திய அரசு ஆதார் அட்டைக்கு இத்துணை முக்கியத்துவம் தருகிறது தேவையற்றதே .இந்தியாவில் இன்னும் பாதி பேருக்கு ஆதார் அட்டை இல்லை அதை அமுல் படுத்தவே மத்திய அரசு இது போன்ற கையாலாகாத திட்டங்களை அறிவிக்கின்றது கேட்டல் மானிய விலை எரிவாயு சிலிண்டெர் மக்களால் தவறாக பயன்படுத்தபடுவதாக கூறுகின்றனர்.எரிவாயு சிலிண்டரில் இயக்கப்படும் வாகனங்கள் தடை செய்யப்பட வேண்டும் .அப்படியானால் ரேசன் முறைகளை அதாவது போலி குடும்ப அட்டைகளை அரசு கட்டுபடுத்தினாலே போதும் அதிலே அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும்.தேர்தல் வர இருப்பதால் அரசியல் கட்சிகளும் இதில் வாய் அடைத்து வேடிக்கை பார்கின்றன.
ReplyDelete