இந்த கூட்டத்தில் அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் கட்டுமான பணிகள் குறித்து ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கத்தின் துணைத்தலைவர் குலாப்ஜான் அன்சாரி அவர்களால் எடுத்துக்கூறப்பட்டது.
கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு தரப்பின் ஆலோசனைக்கு பிறகு இறுதியில் ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளோடு, ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுமான கமிட்டியினர் இணைந்து பள்ளி கட்டுமானத்திற்குரிய பணிகளை தொடர்வார்கள் என முடிவு செய்யப்பட்டது.
முன்னதாக வரவேற்புரையை வழக்கறிஞர் அப்துல் முனாப் நிகழ்த்தினார். இறுதியில் துவாவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது. இந்த கூட்டத்தில் அதிரையின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.