இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கலிபோர்னியா மாநில ஸ்டாக்டன் நகரில் உள்ள இஸ்லாமிக் சென்டரில் நேற்று [ 05-01-2014 ] ஞாயிற்றுகிழமை மணமகளின் தந்தை சகோதரர் பரகத் அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தார். இதில் அதிரையர்கள் மற்றும் நண்பர்களை மதிய உணவிற்கு அழைத்து இருந்தார்கள். இந்நிகழ்ச்சியில் அதிரையர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
கலிபோர்னியாவிலிருந்து அதிரை நியூஸ் செய்தியாளர்
பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க பயாஸ்.........
ReplyDeleteஹலோ முனாஸ்கான் இப்போ உள்ள காலத்துக்கு பதினாற ஒன்றே பெரிய விசயம்.வாழ்க மணக்மக்கள் பல்லாண்டு.
ReplyDeleteபதினாறு என்பது செல்வங்களை குறிக்கும் என்பதை தான் சொன்னேன்.
Delete// பதினாறு என்பது செல்வங்களை குறிக்கும் என்பதை தான் சொன்னேன். //
Deleteதம்பி அஹமது முனாஸ்கான்
அதென்ன பதினாறு செல்வங்கள் !?
http://ta.wiktionary.org/s/1kwv
Deleteபுதுமன தம்பதிகள் அல்லாஹ்வின் எல்லா அருளும் பெற்று நீடூழி வாழ மனமார வாழ்த்துகிறேன்.,
ReplyDeleteமதுக்கூர் ஜக்கிரியா
அல்லாஹ்வின் எல்லா அருளும் பெற்று நீடூழி வாழ மனமார வாழ்த்துகிறேன்.,
ReplyDeleteஇத்தம்பதிகள் என்றும் இணைபிரியாத் தம்பதிகளாக சகலமும் பெற்று நலமுடன் வாழிய பல்லாண்டுயென எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி. .
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.