.

Pages

Monday, January 20, 2014

அமெரிக்கா கலிபோர்னியாவில் திடீர் சுகவீனமடைந்த அதிரை சகோதரர் நலம்பெற பிரார்த்திப்போம் !

நமதூர் ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹூம் மீரான் அவர்களின் புதல்வர் நெய்னா முஹம்மது அவர்கள் திடீர் சுகவீனம் அடைந்து, கலிபோர்னியாவில் உள்ள மெர்சி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் [ ICU ] அனுமதிக்கப்பட்டு உள்ளார். சுயநினைவிழந்து காணப்படும் சகோதரருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர்.

சகோதரர் நெய்னா முஹம்மது அவர்கள் விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டி அன்னாரின் குடும்பத்தினர் நம்மை அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.

இப்ராஹீம்
A.R. அப்துல் லத்திப்

11 comments:

  1. சகோதரர் நெய்னா முஹம்மது அவர்கள் உடல்நிலை நலமடைய இறைவனிடம் துவா செய்கிறேன்...

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அழைக்கும்.
    நெய்னா முஹம்மது காக்கா அவர்கள் உடல்நிலை நலமடைய இறைவனிடம் துவா செய்வோமாக, ஆமீன்.

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அழைக்கும்.
    நெய்னா முஹம்மது காக்கா அவர்கள் உடல்நிலை நலமடைய இறைவனிடம் துவா செய்வோமாக, ஆமீன்.

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அழைக்கும்.
    நெய்னா முஹம்மது காக்கா அவர்கள் உடல்நிலை நலமடைய இறைவனிடம் துவா செய்வோமாக, ஆமீன்.

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அழைக்கும்.
    நெய்னா முஹம்மது காக்கா அவர்கள் உடல்நிலை நலமடைய இறைவனிடம் துவா செய்வோமாக, ஆமீன்.

    ReplyDelete
  6. சகோதரர் நெய்னா முஹம்மது அவர்கள் உடல்நிலை நலமடைய இறைவனிடம் துவா செய்கிறேன்...

    ReplyDelete
  7. சகோதரர் நெய்னா முஹம்மது அவர்கள் உடல்நிலை நலமடைய இறைவனிடம் துவா செய்கிறேன்.

    ReplyDelete
  8. சகோதரர் நெய்னா முஹம்மது அவர்கள் உடல்நிலை நலமடைய இறைவனிடம் துவா செய்கிறேன்.

    ReplyDelete

  9. யா அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து உடல்நலம் பெற அருள்புரிவாயாக....ஆமீன் .......

    لَا بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ
    أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ

    தர்மம் தலைகாக்கும் என்பார்கள் இந்த சொல்லுக்கு ஏற்ப்ப பயன் அடைந்தவர்கள் பலபேர் அதில் நானும் ஒருவன் அல்ஹம்துல்லில்லஹ். இந்த சகோதரரின் குடும்பத்துக்கு என்னுடைய வேண்டுகோள் இவரின் பெயரால் ஏழைகளுக்கு உணவளித்து அல்லாஹ்விடம் பிராத்தனை செய்யுங்கள் இவரின் நலனுக்காக! அல்லாஹ் இரக்கமுள்ளவன் இன்ஷா அல்லாஹ் சகோதரர் குணமடைவார் ஆமின்....

    நெய்னா முஹம்மத் @ ரியாத்
    S /O ஜமால் முஹம்மத்.

    ReplyDelete
  10. சகோதரர் நெய்னா முஹம்மது அவர்கள் உடல்நிலை நலமடைய இறைவனிடம் துவா செய்கிறேன்

    ReplyDelete
  11. யா அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து உடல்நலம் பெற அருள்புரிவாயாக....ஆமீன் .......

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.