.

Pages

Tuesday, January 7, 2014

அதிரை பைத்துல்மாலின் டிசம்பர் மாத சேவைகள் மற்றும் செயல்பாடுகள் !

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
தேதி: 31/12/2013
மாதாந்திர சேவைகள் மற்றும் செயல்பாடுகள் டிசம்பர், 2013
மாதாந்திர பென்ஷன்
எண்
விபரம்
தொகை
1
கடற்கரைத் தெரு- 12 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
3,600.00
2
தரகர் தெரு- 6 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1,800.00
3
ஹாஜா நகர்- 11 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
3,300.00
4
புதுத்தெரு- 19  நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
5,700.00
5
மேலத் தெரு- 12 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
3,600.00
6
கீழத்தெரு- 8 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
2,400.00
7
நடுத்தெரு- 9 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
2,700.00
8
பெரியநெசவுத்தெரு- 9 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
2,700.00
9
சின்னநெசவுத்தெரு- 6 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1,800.00
10
புதுமனைத்தெரு- 4 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1,200.00
11
ஆஸ்பத்திரித்தெரு- 3 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
900.00
12
பிலால் நகர்- 5 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1,500.00
13
K.S.A நகர்- 4 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1,200.00
14
C.M.P லேன்- 2 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
600.00
15
பழஞ்செட்டித் தெரு- 3 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
900.00
16
வண்டிப்பேட்டை தெரு- நபர் ஒருவருக்கு
300.00
17
வெற்றிலைக்காரத் தெரு- நபர் ஒருவருக்கு
300.00
18
M.S.M நகர்- நபர் ஒருவருக்கு
300.00
19
புதுஆலடித்தெரு- நபர் ஒருவருக்கு
300.00
20
வாய்க்கால் தெரு- நபர் ஒருவருக்கு
300.00
21
சேது ரோடு- நபர் ஒருவருக்கு
300.00
22
சுரைக்காய் கொல்லை- நபர் ஒருவருக்கு
300.00
23
மண்ணப்பங்குளம் தென்கரை - நபர் ஒருவருக்கு
300.00
24
சாயக்காரத் தெரு  - நபர் ஒருவருக்கு
300.00
25
திலகர் தெரு  - நபர் ஒருவருக்கு
300.00
26
சுப்ரமணியன் கோயில் தெரு - நபர் ஒருவருக்கு
300.00
27
சால்ட் லைன் - நபர் ஒருவருக்கு
300.00

மொத்தம் 125 நபர்களுக்கு மொத்தம் ரூபாய்
     37,500.00

வட்டியில்லா நகைக்கடன் வழங்குதல்
வ.எண்
விபரம்
தொகை
1
பிலால் நகர் நபர் ஒருவருக்கு
19,000.00
2
..சி தெரு நபர் ஒருவருக்கு
17,000.00
3
C.M.P லைன் நபர் ஒருவருக்கு
20,000.00
4
காலியார் தெரு 2 நபருக்கு
40,000.00
5
நடுத்தெரு  10 நபருக்கு
2,00,000.00
6
மிலாரிக்காடு நபர் ஒருவருக்கு
20,000.00
7
வெற்றிலைகாரத் தெரு
20,000.00
8
வண்டிப்பேட்டை தெரு நபர் ஒருவருக்கு
18,000.00
9
புதுஆலடித்தெரு நபர் ஒருவருக்கு
20,000.00
10
கடற்கரைத்தெரு 2 நபருக்கு
35,000.00
     11
ஆஸ்பத்திரிதெரு 2 நபருக்கு
20,000.00
     12
அம்பேத்கார் நகர் நபர் ஒருவருக்கு
20,000.00
     13
புதுத்தெரு நபர் ஒருவருக்கு
20,000.00
14
புதுமனைத்தெரு 2 நபருக்கு
40,000.00
15
திலகர் தெரு நபர் ஒருவருக்கு
20,000.00
16
சால்ட் லைன் நபர் ஒருவருக்கு
20,000,00
17
பழஞ்செட்டித்தெரு 2 நபருக்கு
40,000.00
18
சுப்ரமணிய கோயில் தெரு நபர் ஒருவருக்கு
20,000.00
19
தட்டாரத் தெரு நபர் ஒருவருக்கு
20,000.00
20
M.S.M நகர் நபர் ஒருவருக்கு
20,000.00
21
ஆலடித்தெரு நபர் ஒருவருக்கு
20,000.00

              மொத்தம் 35 நபர்களுக்கு மொத்த ருபாய்
6,69,000.00

திரும்பி வந்த நகைக்கடன் தொகை
வ.எண்
விபரம்
தொகை
1
சின்னநெசவுகாரத்தெரு நபர் ஒருவருக்கு
20,000.00
2
புதுத்தெரு -3  நபருக்கு
15,000.00
3
ஆஸ்பத்திரித்தெரு -5 நபருக்கு
46,000.00
4
பழஞ்செட்டித் தெரு -3 நபருக்கு
28,000.00
5
நடுத்தெரு6 நபருக்கு
57,000.00
6
மேலத்தெரு நபர் ஒருவருக்கு
1,000.00
7
சின்னதைக்கால் தெரு- 2 நபருக்கு
22,000.00
8
சேதுரோடு-2 நபருக்கு
22,000.00
9
புதுமனைத்தெரு 3 நபருக்கு
30,000.00
10
செட்டித்தெரு நபர் ஒருவருக்கு
15,000.00
11
முகைதின் ஜிம்மா பள்ளி வளாகம் நபர் ஒருவருக்கு
4,000.00
12
C.M.P லைன் 2 நபருக்கு
23,000.00
13
கடற்கரைத்தெரு 2 நபருக்கு
22,000.00
14
கீழத்தெரு 2 நபருக்கு
17,000.00
15
பெருமாள் கோயில் தெரு நபர் ஒருவருக்கு
20,000.00
16
சுரைக்காய் கொல்லை நபர் ஒருவருக்கு
1,000.00.
17
வாய்கால் தெரு நபர் ஒருவருக்கு
20,000.00
18.
காளியாத்தெரு நபர் ஒருவருக்கு
20,000.00

              மொத்தம் 38 நபர்கள் மொத்த ருபாய்
3,83,000.00

சிறு தொழில்  கடன் வரவு
விபரம்
தொகை
மொத்தம் 5 நபர்களிடமிருந்து
2,300.00
சிறு தொழில் கடன் உதவி
விபரம்
தொகை
மொத்தம் 1 நபர்களிடமிருந்து
5,000.00

சதகா வரவு
விபரம்
தொகை
மொத்தம் 8 நபர்களிடமிருந்து
5,900.00

ஜகாத் வரவு
விபரம்
தொகை
மொத்தம் 1 நபர்களிடமிருந்து
5,000.00

குர்பானித்திட்ட வரவு
விபரம்
தொகை
டிசம்பர் (2013-2014)
1,62,425.00
                                           2013-2014 மொத்த நிகர  லாபம்
3,86,198.00

சிறப்பு நலத்திட்ட கடன் வரவு (சினா தானா)
விபரம்
தொகை
மொத்தம் 1 நபர்களிடமிருந்து
1,000.00

                                                                              திருமண உதவி
விபரம்
தொகை
மொத்தம் 1 நபருக்கு
2,000.00





மருத்துவ உதவி
விபரம்
தொகை
மொத்தம்  6 நபருக்கு
23,000.00

இதர உதவிகள்
விபரம்
தொகை
பேரப்பிள்ளைகள் பராமரிப்பிற்காக ஒரு மூதாட்டிக்கு
300.00
வைத்திய செலவிற்காக ஒரு நபருக்கு
300.00
ஆம்புலன்ஸ் டிரைவர் உதவி
500.00
                      மொத்தம் 3 நபர்களுக்கு மொத்த ருபாய்
1,100.00

ஜனாஸா மேஜை
விபரம்
தொகை
ஜனாஸா மேஜை வாங்கியது
15,000.00

ஆம்புலன்ஸ் கணக்கு
விபரம்
தொகை
வரவு
5,500.00
செலவு
1,500.00

மம்மி பாக்ஸ் வரவு
                                               விபரம்
தொகை
வரவு
2,500.00

அலுவலக செலவுகள்
விபரம்
தொகை
மின்சார கட்டணம்
2580.00
வாட்ச் பேட்டரி செலவு
10.00
டெலிபோன் & இன்டர்நெட்
986.00
ஸ்டேஷனரி செலவு
815.00
பேப்பர் செலவு நவம்பர் மாதம்                                          
130.00
                                                                                      மொத்தம்
4,521.00

பொது செலவு
விபரம்
தொகை
 பொதுச்செலவுகள்
470.00
  
சம்பளம் பட்டுவாடா
விபரம்
தொகை
கணினி இயக்குனர்
3,000.00
கணக்காளர்
2,000.00
துப்புரவு தொழிலாளி
300.00
கணினி இயக்குனர் டிசம்பர் மாதம் 16 நாள் சம்பளம். 
2064.00
கணக்காளர் நவம்பர் மாதம் 7 நாள்  சம்பளம்
700.00
மொத்தம் 5 நபருக்கு
8,064.00


ஹத்தனா (சுன்னத்) உதவி
விபரம்
தொகை
மொத்தம் 1 நபருக்கு
1,500.00


ABM வணிக வளாகம் ஆஸ்பத்திரி தெரு கட்டிட வாடகை வரவு
வாடகை கணக்கு விபரம் -2013
தொகை
டிசம்பர்  மாத ரூம் வாடகை
2,800.00
                                                                                 மொத்தம்
2,800.00


                                                     மாதந்திரக்கூட்டம்                          தேதி : 03-01-2014                                                                                                                                       நிகழ்ச்சி நிரல்

தலைமை                                   :- ஹாஜி. ஜனாப் பேரா.S.பரகத் {தலைவர்}
கிரா அத்                                   :- ஹாஜி. ஜனாப் M.Z. அப்துல் மாலிக் { இனைப் பொருளாளர்}                                                                      வரவேற்பு                                 :- ஹாஜி. ஜனாப் N.சிபஹத்துல்லா { பொருளாளர்}
மாத அறிக்கை வாசித்தல்          :- ஹாஜி. ஜனாப் S. அப்துல் ஹமீது {செயலாளர்}


பொருள்:- 1. ஆம்புலன்ஸ் சம்மந்தமாக
                 2. அறந்தாங்கி பைத்துல்மால்
                 3.குர்பானி விசயமாக
                 4.கம்ப்யூட்டர்
                  5. மற்றும் இதர செய்திகள்
                                                          தீர்மானம்

1.    அதிரை பிறை WEBSITE –ல் பைத்துல்மால் மீது சித்தரிக்கப்பட்ட அவதூறான செய்தியை தொடர்ந்து அதிரை பிறையினரை பைத்துல்மால் வண்மையாக கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது.

2.    அறந்தாங்கி பைத்துல்மால் தொடக்க விழாவில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்வதென தீர்மானிக்கப்பட்ட்து.

3.    நகைக்கடன் மற்றும் பைத்துல்மாலின் அனைத்து சேவைகளையும் கணிணி மயமாக்குவது என தீர்மானிக்கப்பட்ட்து.

4.    2013 ஆம் ஆண்டிற்கான குர்பானி தோலினை விற்பனை செய்ததில் கிடைத லாபம் ரூபாய் 1,58,025. கூட்டுக்குர்பானி திட்டத்தின் மூலம் கிடைத்த மொத்த வருவாய் ரூபாய் 3,86,198. 

                                                     இப்படிக்கு

                                           அதிரை பைத்துல்மால் நிர்வாகம்

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி. .

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.