.

Pages

Tuesday, January 21, 2014

அல் அமீன் ஜாமிஆ பள்ளி கட்டுமானம் தொடர்பான ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு !

எதிர் வரும் [ 26-01-2014 ] அன்று நடைபெற உள்ள அதிரை பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அல் அமீன் ஜாமிஆ பள்ளி கட்டுமானம் தொடர்பான ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடப்பட்டுள்ளது.

அதிரை அனைத்து மஹல்லா சங்கங்களின் நிர்வாகிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள், அதிரையில் இயங்கி வருகின்ற சமுதாய இயக்கங்கள், அதிரை பேரூராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அதிரை ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கம் சார்பாக இதன் நிர்வாகிகள் அழைப்பிதல்களை அனுப்பி வருகின்றனர்.

7 comments:

  1. இன்ஷா அல்லாஹ்.. எல்லாம் நன்மையாக நடக்கும்.. அல்லாஹ்க்கே எல்லா புகழும்..

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அழைக்கும்.
    ஒன்று படுவோம் வெற்றி அடைவோம், இன்ஷா அல்லாஹு.

    ReplyDelete
  3. இன்ஷா அல்லாஹ்.. எல்லாம் நன்மையாக நடக்கும்.. அல்லாஹ்க்கே எல்லா புகழும்..

    Reply

    ReplyDelete
  4. ஒன்று படுவோம் வெற்றி அடைவோம், இன்ஷா அல்லாஹு.

    Reply

    ReplyDelete
  5. இன்ஷா அல்லாஹ் ஒன்றுப்பட்டு செயல்படுவோம்....

    ReplyDelete
  6. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    மாஷா அல்லாஹ் - எல்லா புகழும் இறைவனுக்கே

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.