.

Pages

Friday, January 10, 2014

முஸாபர் நகர் மக்களின் துயர் துடைக்க அதிரையில் த.மு.மு.க வினர் கையேந்தி வசூல் !

முசாபர் நகரில் கலவரத்தில் பாதிக்கப்பட்டவரின் துயரை போக்கும் வகையில் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி அளிக்கக்கோரி தலைமையகத்தின் அறிவிப்வை அடுத்து தமுமுக அதிரை கிளையின் சார்பாக நிதி திரட்டும் பணி அதிரையின் முக்கிய பகுதிகளில் இன்று மாலை முதல் நடைபெற்று வருகிறது. இங்கே திரட்டப்பட்டுவரும் தொகை முழுவதையும் த.மு.மு.க தலைமையகத்துக்கு அனுப்பி த.மு.மு.க தூதுக்குழு மூலம் உரியவரிடம் நேரடியாக ஒப்படைப்பார்கள்.

இதில் அதிரை நகர த.மு.மு.க  / ம.ம.க நகர மற்றும் கிளை நிர்வாகிகள் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் தாராளமாக நிதி உதவி அளித்திட வேண்டுகோள் விடுத்தவண்ணம் ஒவ்வொரு பகுதியாக சென்று பொதுமக்களை சந்தித்து வருகின்றனர்.

மேலும் உதவ எண்ணுகின்ற வெளிநாடுவாழ் சகோதரர்கள் இணைப்பில் உள்ள த.மு.மு.க தலைமையக வங்கி கணக்கின் வழியாக உதவலாம் என்ற அறிவிப்பையும் தந்துள்ளனர்.

மேலதிக தகவல் தொடர்புக்கு :
த.மு.மு.க அதிரை நகர நிர்வாகிகள்
சாதிக் பாட்சா 0091 9942033233
செய்யது முஹம்மது புஹாரி 0091 9944449848
ஷாகுல் ஹமீது 0091 9443972773
தமீம் அன்சாரி 0091 5675196695



12 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்

    சுனாமி நேரத்தில் வசூல் பண்ணி கொடுத்தது போலவா ?

    ReplyDelete
  2. நாடாளுமன்றம் தேர்தல் வசூலா

    ReplyDelete
    Replies
    1. செய்றவங்கள செய்ய விடமாடின்களே? உருபட்டாப்லதான்...

      Delete
    2. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா?

      Delete
    3. அஸ்ஸலாமு அழைக்கும்(வ்ர்ஹ்)...
      """"/கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா?""""///
      அங்கு இப்பொழுதான் இரண்டாம் கட்ட நிவாரணம் நடைபெறுகின்றது.. என்னவோ நீங்க அங்க போய் பார்த்தாப்ல DIALOGE பேசுறீங்க..?? அல்லாஹ்க்கு அஞ்சிக்கொள்ளுங்கள்...

      Delete
  3. முதலில் கருத்தை படித்துவிட்டு கமண்ட் செய்யுங்கள் உங்களுக்கு உதவ எண்ணம் இல்லை என்றால் உதாசினபடுத்தாதீர்கள் " நாடாளுமன்றம் தேர்தல் என்றோ?அல்லது சுனாமி ?என்றோ தங்களுக்கு எண்ணம் வந்தால் அதற்க்கு முசாபர் நகரில் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கலை கொச்சைபடுத்தாதீர்கள்

    ReplyDelete
  4. ஜாகிர்உசேன்10 January 2014 22:12
    அஸ்ஸலாமு அலைக்கும்

    சுனாமி நேரத்தில் வசூல் பண்ணி கொடுத்தது போலவா ?

    Feroz11 January 2014 08:46
    நாடாளுமன்றம் தேர்தல் வசூலா

    தானும் செய்வதில்லை அடுத்தவர்களையும் செய்ய விடுவதில்லை.திருந்துங்கள் ப்ளீஸ்

    ReplyDelete
    Replies
    1. சுனாமி வசூல் பண்ணி கொடுத்தீங்களா இல்லையா ? கொடுத்தீர்கள் என்றால் பிறகு எதுக்கு கோபம் வருது ?கொடுக்காவிட்டால் கோபம் வரணும் நியாயம் தான் ஆனால் எங்கள் மேலே இல்லை கொடுக்காதவங்க மேலே

      கொடுத்து இருந்தால் அப்போ கொடுத்தீங்களே அது போலவா என்று கேட்டால் அதற்கு ஆமாம் என்று பதில் சொல்லணும்

      Delete
    2. அஸ்ஸலாமு அழைக்கும்(வ்ர்ஹ்)...
      குரான் மற்றும் ஹதீஸ்-இல் ஒற்றுமை என்ற வார்த்தை இல்லை- சொன்னது பி.ஜைனுல் ஆபிதீன்.. அதான் இங்க நடக்குது.

      Delete
    3. அப்பன் குதிர்க்குள் இல்லை என்பது போல் பேசகூடாது

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.