கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு பேச்சாளர்களாக விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், துணைத்தலைவர் அதிரை மு.மு. இப்ராஹீம், வழக்கறிஞர் வேங்கை சந்திர சேகர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் அதிரை நகர பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். போலீசார் பாதுக்காப்பு பணிகளை வழங்கினார்கள்.
இஸ்லாமிய சமுதாய மக்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 'வீர வணக்கம் என்று குறிப்பிட பட்டுள்ளது அதை தவிர்த்து இருக்கலாமே .மேலும் நமது மக்களின் பெயர் அச்சிடப்படும் அரசியல் தலைவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்களில் 'வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்' போன்ற வாசகங்களும் தவிர்க்கப்படவேண்டும்.நிச்சயமாக மறுமையில் 'சிர்க் விசயங்களில் அல்லாஹ்விடம் தப்பிக்க வழியில்லை.....அல்லாஹ் நம்மை பாது காப்பானாகவும் ஆமீன் .
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.