.

Pages

Thursday, January 16, 2014

ஜித்தாவில் உயர் நிர்வாக கல்வி பற்றிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சகோ. ராஃபியா அழைப்பு !

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்பான சகோதர, சகோதரிகளே,
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (17.01.2014) ஜித்தாவில் நடைபெற உள்ள உயர் நிர்வாக கல்வி பற்றிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடைய வேண்டுகிறோம். மற்றவர்களையும் பயனடைய செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

ராஃபியா
ஜித்தா

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.