மழை தொழுகை நடைபெற உள்ள இடத்தின் புகைப்படங்கள்
நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தந்த அடிப்படையில்,
இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் சனிக்கிழமை (01/02/2014) அன்று, தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் செழியன் குளத்தில் 'மழை தேடித் தொழுகை' நடத்த முன்னேற்பாடுகளை அதிரை தாருத் தவ்ஹீத் (ADT) செய்து வருகின்றது.
அனைவரும் திரண்டு வாரீர் என அன்போடு அழைக்கின்றோம்.
மேலும் விபரங்களுக்கு:
சகோதரர் ஜமாலுதீன் 9488111121
தகவல் : அதிரை அமீன்
Source : http://aimuaeadirai.blogspot.ae/2014/01/01022014.html
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
முன்பெல்லாம் குளங்களில் தண்ணீர் இல்லாத பொழுது வரண்டுகிடக்கும் குளங்களில் இடத்தில் மழைபொழிய ஆலிம்கள் உலமாக்கள் ஒன்றுகூடி "துஆ "கேட்பார்கள் அப்படிப்பட்ட முன்னோர்கள் இருந்தகாலகட்டத்தில் அல்லாஹ்வின் இல்லத்தில் தொழுகை முடிந்தவுடன் ஏதோ நாம் தான் ஆளிமாகிவிட்டோம் என்ற மதமைகொண்டு மரியாதையை கொடுக்காமல் குறுக்கும் நெருக்குமாக நடந்து செல்கிறார்கள் கூட்டாக கேட்கும் துஆ இல்லை என்றார்கள் இப்பொழுது எழுந்து ஓடிக்கொண்டே துஆ கேட்கலாம் என்று பிரசங்கம் பன்னிருப்பார்கல் போல்தெரிகிறது அந்த கூட்டத்தார்களின் அடிவருடிகள் ஆலிம்கள் நிறைந்த ஊரில் அளிமானங்கள் ஊராக மாற்ற நினைக்கிறார்கள் எல்லாவற்றிர்க்கும்" அல்லாஹ்"போதுமானவன்
ReplyDeleteசகோதரர் நூருல்லா உங்கள் த மு மு கவின் தலைவர் ரிபாயும் தான் கூட்டு தூவா கேட்காமல் இருக்கிறார் ஏன் த மு மு கவில் பலர் கூட்டு தூவா கேட்பதில்லை
ReplyDeleteவறண்டு காணப்படும் செடியன் குளத்திற்கு 'மழை தேடித் தொழுகை' ! என்ற தலைப்பில் குளத்திற்கு என்பதற்கு பதில் குளத்தில் என்று திருத்தவும். அலலாஹ் அருள் புரிவானாக
ReplyDeleteதொழுகை முடிந்தவுடன் கூட்டுத் துவா கேட்க மாட்டோம். மழைக்காக வேண்டி கூடுத்துவாக் கேட்ப்போம். இப்பொழுது நாங்கள் துவா விசயத்தில் திருந்திவிட்டோம்.
ReplyDeleteதொழுகை முடிந்தவுடன் கூட்டுத் துவா கேட்க மாட்டோம். மழைக்காக வேண்டி கூடுத்துவாக் கேட்ப்போம். இப்பொழுது நாங்கள் துவா விசயத்தில் திருந்திவிட்டோம்.
ReplyDeleteஅதிரைக்கு மழை வேண்டி செடியன் குளத்தில் 'மழை தொழுகை'என்பதுதான் ADT யின் முடிவு. தலைப்பை சரி செய்ய வேண்டுகிறேன்.
ReplyDeleteஅன்புச்சகோதரர் M.K. .அபூபக்கர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பதிவின் தலைப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Delete/சகோதரர் நூருல்லா உங்கள் த மு மு கவின் தலைவர் ரிபாயும் தான் கூட்டு தூவா கேட்காமல் இருக்கிறார் ஏன் த மு மு கவில் பலர் கூட்டு தூவா கேட்பதில்லை/குற்றமுல்லனெஞ்சுதான் குறுகுறுக்கும் என்பார்கள் நாங்கள் தனினபரைபற்றி பிரசங்கம் செய்யவில்லை ஆனால்தாங்கள் நபரைகுரிப்பிட்டு கமண்ட் செய்கிறீர்கள் "அன்னந்தளையில தொப்பி"ஆண்கள் தலயிலஹிப்பி இதை மறுக்க முடியுமா ?நாங்கள் கமண்ட் கொடுத்தது (அல்லாஹ்வின் இல்லத்தில் தொழுகை முடிந்தவுடன் ஏதோ நாம் தான் ஆளிமாகிவிட்டோம் என்ற மதமைகொண்டு மரியாதையை கொடுக்காமல் குறுக்கும் நெருக்குமாக நடந்து செல்கிறார்கள் கூட்டாக கேட்கும் துஆ இல்லை என்று பிரசங்கம் பன்னிருப்பார்கல் போல்தெரிகிறது எழுந்து ஓடிக்கொண்டே துஆ கேட்கலாம் என்று )இதற்கு நொண்டிசாக்கு த மு மு கவின் தலைவர் ரிபாயும் தான் த மு மு கவில் பலர் என்று அண்ணன் மாறுவதுபோல் அடிக்கடி மாறாதீர்கள் இதே போல்தான் 2006ல் ஜெயாவை சந்திக்கும்பொழுதுசம்சுதீன் காசிம் அவர்களின் காலை சுரண்டியது தங்களுக்கு தெரியுமோ அண்ணனுக்கு நன்றாக தெரியும்
ReplyDeleteசம்சுதீன் காசிம் பற்றி எதோ பேசிக்கொள்கிறார்கள். என்னவென்று புரியவில்லை. அவர்கள் மக்கா பள்ளி இமாமாச்சே. என்ன வென்று விபரமாக எழுதினால் தெரிந்துக்கொள்ளலாம்.
ReplyDelete\\அந்த கூட்டத்தார்களின் அடிவருடிகள் ஆலிம்கள் நிறைந்த ஊரில் அளிமானங்கள் ஊராக மாற்ற நினைக்கிறார்கள் எல்லாவற்றிர்க்கும்" அல்லாஹ்"போதுமானவன்\\
ReplyDeleteதான் இருக்கின்ற இயக்கத்தை விமர்ச்சிக்கலாமா? இதை பொதுவில் விமர்ச்சிக்கும் நீங்கள் உங்கள் இயக்கத்தின் தலைவரிடம் கேட்கலாமே?
\\அண்ணன் மாறுவதுபோல் அடிக்கடி மாறாதீர்கள்\\
யார் அடிக்கடி மாறியது தானே புயல் வராதா என்று ஏங்கியது யார்? அம்மா தலைமையில் டில்லியில் ஆட்சி அமைந்தால் என்றது யார்? குடும்ப ஆட்சியை ஓழிப்போம் என்றது யார்? உண்ணாமல் உரங்காமல் மக்களுக்கு உழைக்கிறார் என்றது யார்? சட்ட மன்றத்தில் ஒரு ஜனாஸா என்று பெயர் எடுத்தது யார்? மதுவுக்கு எதிராக புதிய தமிழகம் வெளிநாடப்பு செய்தபோதும் மதுக்கடைக்கு எதிராக வெளியில் ஆர்பாட்டம் செய்து விட்டு சட்டமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்யாமல் அம்மாவுக்கு ஜால்டரா அடித்தது யார்?
கடைசியாக காசிமியின் பெண்கள் வெளியில் வரக்கூடாது என்ற கருத்தை ஏற்கிறீர்களா? இதற்கு முன்பு நீங்கள் நடத்திய பொதுக்கூட்டம் ஆர்பாட்டத்திற்கு பெண்களை அழைத்தீர்களோ அதற்கு என்ன சொல்லுகிறீர்கள்
கூட்டுத்துவாவிற்கு ஆதாராம் உண்டா ?
ReplyDeleteசகோதரர் நூருல்லா கூட்டுத்துவாவிற்கு ஆதாராம் உண்டா ?
ReplyDeleteதெரியவில்லை என்றால் மௌலவி ஈபாய் ரஷாதியிடம் கேட்டு சொல்லுங்கள் இல்லை என்றால் கோவை செய்யது அவர்களிடம் கேட்டு சொல்லுங்கள் தன் வீட்டை முதலில் சுத்தம் செய்யுங்கள்
ADT நிர்வாகிகளே இந்த மழை தொழுகையில் பெண்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா?
ReplyDeleteமுதலில் சம்சுதீன் காசிம் அவர்களின் சொன்ன கருத்தை முதலில் கேட்டுபிறகு கமண்ட் செய்யுங்கள் தங்களுக்கு அரசியலா?அல்லது தௌஹீதா?ஏன் அரசியலில் இறங்கி உள்ளே போய் கலக்கலாமே 20லட்சம் 30லட்சம் பேர் இருப்பவர்கள் அண்ணனுடைய atraction ஐ அங்கு காண்பிக்கலாமே /சம்சுதீன் காசிம் அவர்கள் பொதுவாக எல்லோருக்கும் சொன்னது அதற்காக இப்படி மோசமான வார்த்தைகள் காபிர்கள் செய்யக்கூடியதை தொஹீத் வாதிகள் செய்யலாமா முதலில் அவருடைய சொற்பொழிவை கேளுங்கள்
ReplyDeleteகாசிமியின் கருத்தை நீங்கள் ஏற்கிறீர்களா? இல்லையா? சம்சுதீன் காசிம் அவர்கள் பொதுவாக எல்லோருக்கும் சொன்னது என்று மழுப்பவேண்டாம் முதலில் இதற்கு பதில் தாருங்கள்
ReplyDelete\\அந்த கூட்டத்தார்களின் அடிவருடிகள் ஆலிம்கள் நிறைந்த ஊரில் அளிமானங்கள் ஊராக மாற்ற நினைக்கிறார்கள் எல்லாவற்றிர்க்கும்" அல்லாஹ்"போதுமானவன்\\
தான் இருக்கின்ற இயக்கத்தை விமர்ச்சிக்கலாமா? இதை பொதுவில் விமர்ச்சிக்கும் நீங்கள் உங்கள் இயக்கத்தின் தலைவரிடம் கேட்கலாமே?
\\அண்ணன் மாறுவதுபோல் அடிக்கடி மாறாதீர்கள்\\
யார் அடிக்கடி மாறியது தானே புயல் வராதா என்று ஏங்கியது யார்? அம்மா தலைமையில் டில்லியில் ஆட்சி அமைந்தால் என்றது யார்? குடும்ப ஆட்சியை ஓழிப்போம் என்றது யார்? உண்ணாமல் உரங்காமல் மக்களுக்கு உழைக்கிறார் என்றது யார்? சட்ட மன்றத்தில் ஒரு ஜனாஸா என்று பெயர் எடுத்தது யார்? மதுவுக்கு எதிராக புதிய தமிழகம் வெளிநாடப்பு செய்தபோதும் மதுக்கடைக்கு எதிராக வெளியில் ஆர்பாட்டம் செய்து விட்டு சட்டமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்யாமல் அம்மாவுக்கு ஜால்டரா அடித்தது யார்?
கடைசியாக காசிமியின் பெண்கள் வெளியில் வரக்கூடாது என்ற கருத்தை ஏற்கிறீர்களா? இதற்கு முன்பு நீங்கள் நடத்திய பொதுக்கூட்டம் ஆர்பாட்டத்திற்கு பெண்களை அழைத்தீர்களோ அதற்கு என்ன சொல்லுகிறீர்கள்
சகோதரர் நூருல்லா கூட்டுத்துவாவிற்கு ஆதாராம் உண்டா ?
தெரியவில்லை என்றால் மௌலவி ஈபாய் ரஷாதியிடம் கேட்டு சொல்லுங்கள் இல்லை என்றால் கோவை செய்யது அவர்களிடம் கேட்டு சொல்லுங்கள் தன் வீட்டை முதலில் சுத்தம் செய்யுங்கள்
This comment has been removed by the author.
ReplyDeleteமுதலில் சம்சுதீன் காசிம் அவர்களின் சொன்ன கருத்தை முதலில் கேட்டுபிறகு கமண்ட் செய்யுங்கள்
ReplyDeletehttps://www.facebook.com/photo.php?v=10152355505940312
https://www.facebook.com/photo.php?v=600625806657231
சம்சுதீன் காசிம் அவர்களின் பேச்சை தாங்கள் எழுதிய வலையில் பார்க்கவில்லை.
ReplyDeleteஇந்த வலையில் தான் பார்த்தோம்.
http://www.youtube.com/watch?v=TAz8KMFH1qM
இதற்கும் தங்களதுவிற்கும் வித்தியாசம் நிறையத் தெரிகிறதே.
பேஸ்புக்கில் கண்டவைகள்
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=DaEzuy-u4rc&noredirect=1
https://www.facebook.com/photo.php?v=664216340302539
எது உண்மையோ அவனுக்குத்தான் வெளிச்சம்.
பதிவுக்கு தொடர்பில்லாத பின்னூட்டங்கள் சில தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால், இந்த பதிவிற்காக வாசகர்கள் வழங்கும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் வசதி நிறுத்தி வைக்கப்படுகிறது.
ReplyDeleteபதிவு தொடர்பான பின்னூட்டங்களை அளிக்க விரும்புவோர் அதிரை நியூஸ் தளத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு [ editoradirainews@gmail.com ] அனுப்பித்தந்தால் பரிசீலனைக்கு பிறகு வெளியிடப்படும்.