Wednesday, January 8, 2014
நாற்றமெடுக்கும் அதிரை சிஎம்பி வாய்க்கால் ! [ புகைப்படங்கள் ]
5 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அந்தந்தப் பகுதிகளில் வாழும் மண்ணின் மைந்தர்களின் பொறுப்பற்ற செயல். இவ்வளவு கஷ்டப்பட்டு நீர் கொண்டு வந்து பயன் என்ன?
ReplyDeleteஇந்த C M P வாய்க்காலில் தண்ணீரைக் கொண்டுவருவதற்காக இத்தனை நாள் கஷ்டப்பட்டவர்களின் உழைப்பைக் கூட சிந்திக்காமல் பொதுநலனில் அக்கறை இல்லாமல் பொறுப்பற்ற சிலரின் இச்செயல் மிக வருத்தத்திர்க்குரியது.
ReplyDeleteஇதற்குமேல் என்னென்று சொல்வது.??
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
பொதுமக்களை மட்டும் குற்றம் சொல்வது சரியல்ல, அரசு அதிகாரிகளும் குற்றவாளிகளே.
சிங்கப்பூரில் எச்சில் துப்ப தனியாக ஒரு பெட்டி பல பொது இடங்களில் இருப்பதாக நான் கேள்விப்பட்டதுண்டு.
இப்போ எனக்கு எச்சில் வருது நான் என்ன செய்வேன், சாலையில் அல்லது அதன் ஓரத்தில்தானே துப்ப முடியும்.
அரசு அதிகாரிகள் பதில் சொல்லட்டும்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
மக்களே காலரா போன்ற நோய்களுக்கு வழி வகுக்கின்றனர். என்று ஒவ்வொரு தனிமனிதன் திருந்துகிரானோ அப்பொழுத்தான் எல்லாச் செயல்களிலும் நன்மை கிடைக்கும். இல்லையேல் நல்லது எல்லாம் தீமையாகத்தான் போகும்.
ReplyDeleteகால்வாயின் பழைய கழிவுகளை அள்ளி அதன் இரு புறமும் அகற்றாமல் போட்டு வைத்து இருந்ததால் அதன் மேல் புதிதாகவும் குப்பை போட்டும், மழையில் பழைய கழிவுகள் கரைந்தும் வாய்காலில் கலந்து முயற்சியை வீணடித்து உள்ளது பழைய கழிவுகளை உடன் அப்புற படுத்தி இருந்தால் பாதிப்பு குறைவாக இருந்து இருக்கும். முழுமை அற்ற செயல் பாடு ! சுகாதார கேடடை தவிர்த்து இருந்தால் முயற்சிக்கு உரிய பலன் கிடைத்து இருக்கும். - அப்துல் கலாம்.
ReplyDelete