.

Pages

Saturday, January 11, 2014

சவூதி ஜித்தாவில் செயல்படும் அய்டா அமைப்பிற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு !

ஜித்தாவில் இயங்கிவரும் அய்டா அமைப்பின் 2014 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

அய்டாவின் 2014 புதிய நிர்வாகிகள் :
தலைவர்:                                  சகோ. ரஃபியா
இணைத்தலைவர்:               சகோ: U.K. ஜஃபருல்லாஹ்

செயலாளர்:                             சகோ:  A .ஜஃபருல்லாஹ்
இணைச் செயலாளர்கள்   சகோ: அப்துல் பரக்காத்
                                                      சகோ: சமீருத்தீன்

பொருளாளர்:                           சகோ. அப்துல் அஜீஸ்
இணைப்பொருளாளர்:         சகோ: முஹம்மது நூஹ்

அய்டாவின் முன்னாள் நிர்வாகிகள் சகோ. சம்சுத்தீன், மற்றும் சகோ. ஆபிதீன் ஆகியோர் தேர்தல் பொருப்பாளர்களாக தேர்தலை நடத்தி வைத்தனர்.

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி. .

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.