.

Pages

Monday, January 20, 2014

அதிரை பேரூராட்சி மற்றும் வருவாய்துறை ஆகியோரை கண்டித்து சாலைமறியல் போராட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு ! [ காணொளி ]

அதிரை முத்தம்மாள் தெரு கிராம பொதுமக்கள் சார்பாக பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்துறை ஆகியோரை கண்டித்து எதிர்வரும் [ 22-01-2014 ] அன்று காலை 10 மணியளவில் நடைபெற உள்ள சாலைமறியல் போராட்டத்தில் கலந்துகொள்ள அதிரை நகர மக்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

நகரில் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ்

அதிரை நகர மக்களுக்கு அழைப்பு விடுக்கும் முத்தம்மாள் தெரு கிராமத்தலைவர்

1 comment:

  1. Muthammal theru giraamam illai.. oru theru.. please change..

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.