Sunday, April 13, 2014
தஞ்சை பொதுக்கூட்டத்தில் அதிரை நகர திமுக - முஸ்லீம் லீக் - மமக ஆகிய கட்சியினர் பங்கேற்பு !
9 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Thalaivaren muyarche el tr balu veatre pearuvar,,,,,,
ReplyDeleteநல்லா வேலை செய்யுங்க, வெற்றி யார்ருக்கு?
ReplyDeleteவிளம்பர புகைப்பட பிரியர்கள்
ReplyDeleteசென்ற மாத திமுக பொதுக்குழு கூட்டத்தில் புறக்கனிக்கப்பட்ட எமது பேரூர் தலைவரோ...இன்று
ReplyDelete# "அரசியல்ல இதெல்லாம் சாதாரனமாப்பா" டயலாக் தான் நியாபகத்துக்கு வருது.
ஆட்சிக்கு, கொள்கைகளுக்கு, வஞ்சனைகளுக்கு, சூழ்ச்சிக்கு, சொத்துக்குவிப்புக்கு எதிராக மாபெரும் புரட்சியை நடத்த வேண்டிய கட்டாயம் வந்துள்ளது என்று கூட்டத்தில் சூளுரைத்துள்ளார் தானை தலைவர் கருணா. 9 வருட காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்து சுரண்டியது போதாதா?
ReplyDeleteஜெயா மட்டுமா சொத்து சேர்த்து குவித்துள்ளார்? கணக்கு பார்த்தால் கருணாவின் வாரிசுகளின் சொத்துக்கள், ஜெ சொத்துக்களை விட மிக மிக அதிகம்.
எல்லா தொலைகாட்சியிலும், தமிழ் புத்தாண்டு என்று அழகாக சொல்கிறார்கள். கலைஞர் டிவி ல் சித்திரை திருநாள், முதல் நாள் என்று சொல்கிறீர். இதற்கே மக்கள் புரட்சி நடத்த வேண்டும் போல தெரிகிறது.
பேசி பேசி மக்களை ஏமாற்றிய திராவிட கட்சிகளுக்கு பதிலாக நல்ல அரசியல் தலைவரை தேர்ந்தெடுக்க மக்களுக்கு விழிப்புணர்வு தான் தேவை .
இந்த தொகுதி எங்கள் கட்சியின் எஃகு கோட்டை என்கிறார்கள். அப்புறம் என்ன ம++துக்கு (சாராய ஆலைகளிலிருந்து வரும்) பணத்தை தேர்தலுக்கு வாரி இறைக்கிறார்கள்?...
ReplyDeleteஅதை நக்கி குடிக்கவும் தயாராய் சிலர்..
தயவு செய்து டிஆர் பாலுவின் பணத்தை வாங்கி சாப்பிடாதீர்கள். டிஆர் பாலுவிற்கு சொந்தமாக சாராய ஆலைகள் உள்ளன. கிங்ஸ் மினரல்ஸ் எனும் சாராய ஆலையிலிருந்துதான் டாஸ்மாக் போன்ற நிறுவனங்களுக்கு சாராயம் அனுப்பப்படுகிறது.
தேர்தல் கையூட்டே ஹராம் என்றால் இவரின் பணம் டபுள் ஹராம்.... ஜும்மா பிரச்சாரத்தில் வீரியமாக எடுத்துச் சொல்லுங்கள்... பணம் தருபவர்களை பெண்களே காவல்துறைக்கு, தேர்தல் அலுவலருக்கு தொலைபேசி செய்து பிடித்துக்கொடுங்கள்.
டிஆர் பாலுவின் பிரமானப் பத்திரம்
நான் திமுகவில் தான் இருக்கிறேன். நான் திமுகவில் தான் இருக்கிறேன். (பார்த்தால் தெரியல நான் தான் துண்டு போட்டிருக்கேன்ல)..
ReplyDelete// நான் திமுகவில் தான் இருக்கிறேன். நான் திமுகவில் தான் இருக்கிறேன். (பார்த்தால் தெரியல நான் தான் துண்டு போட்டிருக்கேன்ல)..//
ReplyDeleteயாரைச்சொல்கிறீர்கள் சகோஸ் மாகிர்
சின்ன சிங்கப்பூர் புகழ் நமதூர் நகர்மன்ற தலைவர தான் சொல்கிறார்.
Delete