கூட்டத்திற்கு நகர முஸ்லீம் லீக் தலைவர் K.K. ஹாஜா தலைமை வகிக்க, நகர பொருளாளர் K.S.A. அப்துல் ரஹ்மான், நகர திமுக செயலாளர் இராம. குணசேகரன், மமக வின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் 'மரைக்கான்' என்கிற அப்துல் கபூர், எஸ்டிபிஐ கட்சியின் நகர தலைவர் அப்துல் ரஹ்மான், விடுதலை சிறுத்தை கட்சியின் நகர பொறுப்பாளர்கள் புருஷோத்தமன், திலகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
வாழ்த்துரையை முஸ்லிம் லீக் கட்சியின் மாநில துணைத்தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன், மாவட்ட தலைவர் ஹமீது, மாவட்ட பொருளாளர் அப்துல் காதர், தலைமை கழக பேச்சாளர் ஜெய்னுல் ஆபிதீன், நகர செயலாளர் வழக்கறிஞர் அப்துல் முனாப், நகர துணைச்செயலாளர் ஏ. சேக் அப்துல்லா, இளைஞரணி அமைப்பாளர் 'அஜ்மீர் ஸ்டோர்' ஏ. சாகுல் ஹமீது ஆகியோர் வழங்கினார்கள்.
சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்ட மாநில செயலாளர் நெல்லை அப்துல் மஜீத் சிறப்புரை வழங்கினார். முன்னதாக ஓ.கே.எம் சிபஹத்துல்லாஹ் வரவேற்புரை நிகழ்த்த, கிராத் நகர துணைதலைவர் கவிஞர் மு. முகம்மது தாஹா வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியில் ஹாஜா புஹாரி நன்றியுரை நிகழ்த்தினார்.
இதில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சிகளான திமுக இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய காட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.
இந்த தொகுதி எங்கள் கட்சியின் எஃகு கோட்டை என்கிறார்கள். அப்புறம் என்ன ம++துக்கு (சாராய ஆலைகளிலிருந்து வரும்) பணத்தை தேர்தலுக்கு வாரி இறைக்கிறார்கள்?...
ReplyDeleteஅதை நக்கி குடிக்கவும் தயாராய் சிலர்..
தயவு செய்து டிஆர் பாலுவின் பணத்தை வாங்கி சாப்பிடாதீர்கள். டிஆர் பாலுவிற்கு சொந்தமாக சாராய ஆலைகள் உள்ளன. கிங்ஸ் மினரல்ஸ் எனும் சாராய ஆலையிலிருந்துதான் டாஸ்மாக் போன்ற நிறுவனங்களுக்கு சாராயம் அனுப்பப்படுகிறது.
தேர்தல் கையூட்டே ஹராம் என்றால் இவரின் பணம் டபுள் ஹராம்.... ஜும்மா பிரச்சாரத்தில் வீரியமாக எடுத்துச் சொல்லுங்கள்... பணம் தருபவர்களை பெண்களே காவல்துறைக்கு, தேர்தல் அலுவலருக்கு தொலைபேசி செய்து பிடித்துக்கொடுங்கள்.
கீழே உள்ள கூட்டத்தை விட மேடையில் உள்ளவர்கள் அதிகம் போல் அதனால் தான் மேடையின் புகைப்படங்கள் அதிகம்
ReplyDeleteமேடையில் இருந்த எல்லாருக்கும் பொன்னாடை புகழாடை கிடைத்திருக்கும்.
Deleteமேடையில் அமர சக கூட்டணியினருக்கு வாய்ப்பளித்த முஸ்லிம் கட்சி திமுகவை சேர்ந்த பேரூர் மன்ற தலைவரை அழைக்காதது வருதமளிக்கிரது.
ReplyDeleteஎல்லாம் சரிதான்.. இருந்தாலும் முஸ்லிம் லீக்கு ஒரு பயந்த கட்சி தான்..
ReplyDeleteமுதலில் வயதானவர்களை ஓரம்கட்டி விட்டு அதிரையில் இளம் படைகளை இறக்க வேண்டும்... அப்போது தான் முஸ்லிம் லீகின் மேல் ஒரு பற்று வரும் அனைவருக்கும்..