.

Pages

Tuesday, December 27, 2016

அதிரையில் நாளை ( டிச-28 ) மாபெரும் இரத்த தானம் முகாம் !

அதிராம்பட்டினம், டிச-27
தஞ்சை மீனாட்சி மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளை-2 ஆகியோர் இணைந்து நடத்தும் மாபெரும் இரத்த தானம் முகாம் நாளை [ 28-12-2016 ] புதன்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடுத்தெரு ஆய்ஷா மகளிர் அரங்கில் நடைபெற உள்ளது.

அதிரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த தன்னார்வல இரத்தக் கொடையாளர்கள், கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு இரத்தம் தானம் வழங்குமாறு TNTJ அதிராம்பட்டினம் கிளை-2 சார்பில் அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.