அதிரை நியூஸ்: டிச-28
உக்ரைன் நாட்டில், உறைபனியும் கடும் குளிரும் நிறைந்த உஸ்கோரட் (Uzhgorod) எனும் ஊரில் 'லூசி' (Lucy) என்ற பெண் நாய் அடிபட்டு நகர முடியாமல் ரயில்வே டிரேக் நடுவே பரிதவித்து வந்ததை கண்ட அதன் தோழனான 'பாண்டா' (Panda) என்ற ஆண் நாய், அடிபட்ட பெண் நாய் அருகிலேயே தொடர்ந்து 2 நாட்கள் காவல் காத்து உடல் சூடு ஆறாமல் பார்த்துக் கொண்டதுடன் ரயில்கள் வரும் போதெல்லாம் அதனுடன் சேர்ந்து டிரேக்கின் நடுவே தலைகுனிந்து படுத்து ரயில்கள் கடந்து போகும் வரை உடனிருந்ததன் மூலம் மனரீதியான தன்னம்பிக்கை அளித்து காப்பாற்றியுள்ளது.
பின்பு மக்களால் ரயில்வே டிரேக்கிலிருந்து பெண் நாய் மீட்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையிலும் ஆண் நாய் பிரியாமல் தொடர்ந்து அதனுடனேயே ஒன்றாக தங்கி வருகிறது. பெரும்பாலான மனிதர்கள் மறந்துவிட்ட இந்த நற்பண்பு தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் ஆச்சரியத்துடன் பகிரப்பட்டு வருகிறது.
Source: Dailymail
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.