.

Pages

Wednesday, December 21, 2016

அமீரகத்தில் மீண்டும் 3 நாட்கள் தொடர் விடுமுறை !

அதிரை நியூஸ்: டிச-21
அமீரகத்தில் நடப்பு வருடம் 2016 ஆம் ஆண்டு பல தொடர் விடுமுறைகள் கிடைக்க, ஊழியர்கள் பலரும் சொந்த ஊருக்கு செல்வது போன்ற பயனுள்ள வகையிலும், ஓய்வெடுத்தும் கழித்தனர்.

எதிர்வரும் 2016 டிசம்பர் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் வெள்ளி, சனி வார விடுமுறை வருவதை தொடர்ந்து 2017 ஜனவரி 1 ஆம் தேதி அரசு மற்றும் தனியார் துறைக்கும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் ஊழியர்கள் 3 நாட்கள் தொடர் விடுமுறையை அனுபவிக்க முடியும்.

சனிக்கிழமை வார விடுமுறை இல்லாதவர்களுக்கு மட்டும்... சாரி

Source: 7 Days
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.