அதிரை நியூஸ்: அமெரிக்கா, டிச-27
அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் [ AAF ] விடுமுறை கால சந்திப்பு நிகழ்ச்சி கலிபோர்னியா மகாணம் வல்லேஹோ இஸ்லாமிக் சென்டரில் நடைபெற்றது.
ஆண்டுதோறும் அதிரையரின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி பெருநாள் பண்டிகை மற்றும் விடுமுறை தினங்களில் நடைபெறுவது வழக்கம் அதன்படி ஆண்டு இறுதியின் விடுமுறை தின சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் [ AAF ] புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் தலைவராக புஹாரி, துணைத்தலைவராக சலீம், செயலாளராக நஜ்முதீன், துணை செயலாளராக சித்திக் முகமது, பொருளாளராக முகமது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
இச்சந்திப்பில் பெரும்பாலான அமெரிக்கா வாழ் அதிரையர்கள் கலந்துகொண்டனர். ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறவும், புரிந்துணர்வு ஏற்படவும், கலாச்சாரத்தை கட்டிக்காக்கவும் இந்த சந்திப்பு அமைந்து இருந்ததாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.
செய்தி மற்றும் படங்கள்:
கலிபோர்னியாவிலிருந்து அதிரை சித்திக்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.