.

Pages

Tuesday, December 27, 2016

அபுதாபியில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் இலவச பார்க்கிங் !

அதிரை நியூஸ்: அபுதாபி, டிச-27
அமீரகத்தில் எதிர்வரும் ஜனவரி 1 ஆம் தேதி அன்று பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளதை தொடர்ந்து, ஆங்கில புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு முதல் ஜனவரி 2 ஆம் தேதி காலை 8 மணிவரை பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படாது என அபுதாபி மாநகராட்சியின் போக்குவரத்து பிரிவான 'ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம்' (Integrated Transport Center - ITC) அறிவித்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.