.

Pages

Monday, December 19, 2016

துபாயில் தங்கம் விலை மேலும் வீழ்ச்சி !

அதிரை நியூஸ்: துபாய், டிச-19
கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் தேதி முதல் டிசம்பர் 16 ஆம் தேதி வரையுள்ள காலத்தில் சுமார் 13 சதவிகிதம் விலை வீழ்ந்து, கிராம் ஒன்றுக்கு சுமார் 20 திர்ஹம் வரை விலை சரிந்துள்ளது. நிச்சயமற்ற இந்த தங்க விலை மேலும் சரியலாம் என வியாபாரிகள் கணிக்கின்றனர். அமெரிக்கத் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்றதை தொடர்ந்து சரியத் தொடங்கிய தங்க விலை இன்னும் எழவேயில்லை.

குறிப்பு: ஒப்பீட்டுக்காக அடைப்புக்குறிக்குள் 2016 ஆகஸ்ட் 28 ஆம் தேதிய துபை தங்க சில்லரை விலை நிலவரம்.

நாடுகள்           22 காரட்                             24 காரட்           
UAE                   129.75 AED  (150.25 AED)     138 AED  (160 AED)
QATAR               130.50 QAR                          140.50 QAR
BAHRAIN            13.40 BHD                            14.30 BHD
KUWAIT              11.15 KWD                           11.60 KWD
OMAN                 14.10 OMR                           14.65 OMR
SAUDI ARABIA    132 SAR                               145 SAR

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.