.

Pages

Wednesday, December 21, 2016

துபாய் பயணிகள் வெளிநாட்டில் இருந்தவாரே டேக்ஸி முன்பதிவு செய்யும் வசதி !

அதிரை நியூஸ்: துபாய், டிச-21
துபாய் டேக்ஸி கார்ப்பரேஷனும் (DTC) கார்டிராவ்லர் நிறுவனமும் (Cartrawler Company) செய்து புதிய கொண்ட ஒப்பந்தப்படி, துபை வரும் பயணிகள் வெளிநாட்டிலிருந்தவாரே தங்களுக்கு தேவையான டேக்ஸி சேவைகளுக்கு கார்டிராவ்லர் ஆப் வழியாக ஆன்லைன் முன்பதிவு செய்து துபைக்கு வரும் போதும், தங்கியிருக்கும் போதும் துபை டேக்ஸிக்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Source: Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.