.

Pages

Thursday, December 22, 2016

உலகின் மிக குண்டான ஆணுக்கு உடல் குறைப்பு அறுவை சிகிச்சை !

அதிரை நியூஸ்: டிச-22
உலகில் வாழும் மிகவும் குண்டான மனிதராக கருதப்படும் மெக்ஸிக்கோ நாட்டை சேர்ந்த ஜூவான் பெட்ரோ என்ற 32 வயதுடைய ஆணுக்கு எதிர்வரும் புத்தாண்டில் உடல் எடையை பாதியாக குறைக்கும் சிகிச்சைகள் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளன.

சுமார் 590 கிலோ (1300 பவுண்ட்) எடையுடன் சிரமப்படும் ஜூவானுக்கு முதலில் வயிற்றுப் பகுதியிலிருந்து 3ல் 1 பகுதி நீக்கப்படுவதுடன் இரண்டாம் கட்டமாக குடல் சிகிச்சையும் செய்யப்படவுள்ளது. உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய இந்த சிகிச்சைக்குப் பின் மீண்டும் 6 மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உடலின் பருமன் பாதியாக குறைக்கப்படும் என அவருக்கு சிகிச்சையளித்து வரும் டாக்டர் கேஸ்டனடா தெரிவித்தார்.

நலம் பெற வாழ்த்துக்கள்.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.