.

Pages

Friday, December 23, 2016

பாஸ்போர்ட் பெறுவதற்கான விதிமுறைகளில் தளர்வு!

பாஸ்போர்ட் பெறுவதற்கான விதிமுறைகளில் இருந்து சிலவற்றை தளர்த்தியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

1989-க்கு பிறகு பிறந்தவர்களுக்கு பிறப்புச்சான்றிதழ் கட்டாயம் என்ற விதிமுறையில் தளர்வு, மணமானவர்கள் திருமண சான்றிதழை அளிக்கத் தேவையில்லை, பிறப்பு சான்றிதழுக்கு பதில் பிறப்பு தேதியுடன் கூடிய மாற்றுச்சான்றிதழ், ஆதார், வாக்காளர், பான் கார்டு, ஓட்டுநர் உரிம அட்டைகளைத் தரலாம் என்று தளர்த்தப்பட்ட விதிமுறைகள் விரைவில் அமல்படுத்தப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.