அதிராம்பட்டினம், மே-05
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் ஆண்டிற்கான இளநிலை வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த 28.04.2017 முதல் கல்லூரி அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
கல்லூரி சிறப்பம்சங்கள்:
(தேசிய தர மதிப்பீட்டுக் குழுவால் B தர தகுதி பெற்ற கல்வி நிறுவனம்)
01. 1955 ஆம் ஆண்டு முதல் 62 வருடங்களாக இயங்கி வரும் பொன் விழா கண்ட கல்லூரி.
02. 2015-2016 ஆம் கல்வியாண்டில் 20 மாணவ, மாணவியர் பல்கலைக்கழக தர வரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
03. அரசு நிதி உதவி பெற்று நடத்தப்பட்டு வரும் இருபாலருக்கான கல்லூரி.
04. குறைந்த கல்லூரிக் கட்டணம்.
05. அனுபவம் வாய்ந்த முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர், பேராசிரியைகளால் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
06. பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு அரசின் கல்வி உதவித் தொகை பெற்றுத் தரப்படும்.
07. ஏழை, எளிய மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்படும் கல்லூரி.
08. ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுமார் 40,000 புத்தகங்களுடன் கூடிய நூலக வசதி.
09. நவீன பல்வகை உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடம் ( Multi Gym ) உள்ளது. இக்கல்லூரி மாணவ, மாணவியர் பல்கலைக்கழக, மண்டல அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
10. பெண்களுக்கான தனி விடுதி வசதி உள்ளது.
11. இளநிலை வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 28.04.2017 முதல் வழங்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகள் விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பாடப் பிரிவுகள்:

Aided Courses
UG Courses
B.A. Economics
B.A. History
B.Com.
B.B.A.
B.Sc. Chemistry
B.Sc. Computer Science
B.Sc. Mathematics
B.Sc. Zoology
PG Courses
M.Com.
M.Sc. Chemistry
M.Sc. Zoology
Self financE Courses
UG Courses
B.A. (English)
B.Lit. (Tamil)
B.Com.
B.C.A.
B.Sc. Computer Science
B.Sc. Physics
PG Courses
M.A. Tamil, English, Economics
M.Sc. Chemistry, Mathematics,
Computer Science, Information Technology
M.C.A.
M.B.A.
Diploma Course P.G.D.C.A.
M.Phil. Programmes
Commerce, Chemistry, Computer Science, English, Economics, Management, Mathematics, Tamil and Zoology
Ph.D. Programmes
Commerce, Chemistry, Computer Science, English, Economics, Management, Mathematics, Tamil, Zoology and Physics

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
04373-242236

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.