மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், தஞ்சாவூர் இணைந்து நடத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 16.03.2018 அன்று மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் தஞ்சாவூரில் காலை 10.00 மணிமுதல் பிற்பகல் 4.00 மணி வரை நடைபெற உள்ளது.
இவ்வேலை வாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை நாடும் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பினை அளிக்க உள்ளனர். மேலும் இம்முகாமில் தமிழ் நாடு திறன் மேம்பாட்டு கழகம் இலவச பயிற்சி வகுப்பிற்காக பதிவுகளையும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பிற்கான பதிவுகளையும் மேற்கொள்ள உள்ளது.
இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலை நாடும் மாற்றுத் திறனாளிகள் இம்முகாமில் கலந்து கொள்ள ஏதுவாக சுய விவர அறிக்கை, கல்விச் சான்றுகள் மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை, ஆதார அட்டை முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்து கொண்டு பயன் பெற மாவட்டஆட்சியர் அவர்களால் அறிவிக்கப்படுகிறது. மேலும் இம்முகாமில் கலந்து கொள்ளவிருப்பமுள்ள வேலை வாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொள்ள ஏதுவாக தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களின் எண்ணிக்கை, எதிர்பார்க்கும் கல்வித்தகுதி மற்றும் அளிக்க இருக்கும் ஊதியம் போன்ற விவரத்தை addeotnj@gmaill.com, dddeotnj@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கவும். மேலும் விவரங்களுக்கு 04362-237037 தொடர்பு கொள்ளும் படி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.